02/05/2025

Theva Kumara Theva Kumara – தேவகுமாரா தேவகுமாரா

Scale: D Major – 6/8 தேவகுமாரா தேவகுமாராஎன்ன நினைச்சிடுங்கதேவகுமாரா தேவகுமாராகொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதளித்தவன் நான்இதை உலகே அறியும் உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாம என் பொழுது விடியாதே Song Description: Tamil Christian Song […]

Thangattume Um Kirubai – தாங்கட்டுமே உம் கிருபை

  Scale: G Major – 6/8 தாங்கட்டுமே உம் கிருபை தேவனேதனிமையில் நடக்கும் போதெல்லாம்என் பெலவீனத்தில் உம்கிருபை பூரணம்என்னில் இறங்க வேண்டுமேதனிமையில் நினைத்து அழும் நேரமெல்லாம்தகப்பனே உம் கிருபை தாங்கணுமே 1. உமது சேவைக்காக அழைத்தீரையாஎந்தன் சேவையை நீர் நினைக்கணும்உமது தரிசனங்கள் என் வாழ்விலேநீங்க நிறைவேற்றி முடிக்கணும்கிருபையே கிருபையேமாறாத தேவ கிருபையேகிருபையே கிருபையேநாள்தோறும் தாங்கும் கிருபையே 2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லால்உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்உந்தன் கிருபை என்னை […]

Deivanbin Vellame – தெய்வன்பின் வெள்ளமே

  Scale: F Major தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா நின் அடி பணிந்தேன். சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்தேவே தவறிடினும்,கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்யாவும் பொறுத்த நாதா! மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கம் யாவும்தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,தூக்கித் தற்காத்தருள்வாய். ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்பூசைப் பீடம் […]

Magilchiyodu Thuthikkirom – மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

  Scale: G Major மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம் மன மகிழ்ந்து துதிக்கிறோம் மன்னவரே இயேசு ராஜாஎங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜாஇயேசு ராஜா,சாரோன் ரோஜா நாற்றமாக இருந்த வாழ்வைவாசமாக மாற்றினாரேபாவியாக இருந்த என்னைபரிசுத்தமாய் மாற்றினீரேநல்லவரே… வல்லவரே… வாழவைக்கும்அன்பு தெய்வம் நீரேஎங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே நெருக்கத்திலே இருந்த என்னைவிசலத்திலே வைத்தீரேசேற்றின் நின்று தூக்கியெடுத்துகன்மலைமேல் நிறுத்தினீரேஅற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமேஇயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே அடுப்புக்கரி போலிருந்தேன்பொன் சிறகாய் மாற்றினீரேதிரு இரத்தத்தாலே கழுவி என்னைசுத்தமாக ஆக்கினீரேஉன்னதமானாவரே… உயர்ந்தவரே… […]

Ellaa Nerukkamum – எல்லா நெருக்கமும்

Scale: D Minor எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார் அவர் நாமம் எல்ரோகிநம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கிப்போவதில்லைஓ..ஓ..ஓ.. கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை 1. ஒன்றுமே இல்லையென்றுஏங்கி நீ தவித்திடாதே – 2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2                            […]

Thaetraravaalanae – தேற்றரவாளனே

  தேற்றரவாளனேஎன்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனேஎன்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2                  – தேற்றரவாளனே 1. காற்றாய் வந்தீரேசெங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரேசெங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2                  – தேற்றரவாளனே […]

Neenga Illama – நீங்க இல்லாம

நீங்க இல்லாமவாழ முடியாதையாஉங்க கிருபை இல்லாமவாழ தெரியாதையா – 2 இயேசுவே என் எஜமானரேநேசரே என் துனையாளரே                                     – நீங்க இல்லாம 1.காலையிலே கிருபையும்மாலையிலே மகிமையும்தருகின்ற நல்ல தெய்வமே – 2தாய் மறந்தாலும் மறப்பதில்லையேதந்தை வெறுத்தாலும்வெறுப்பதில்லையே – 2 நன்றி சொல்லி துதிபாடிமனதார தொழுகிறோம்              […]

Thaetraravaalanae – Nallavarae – Unga Kirubai – En Belaney

Scale: A Major   தேற்றரவாளனேஎன்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனேஎன்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2 அன்பாய் வந்தீரேஎன்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியேஎன்னை சேர்த்துக் கொண்டீரே – 2                            – நீர் நெருப்பாய் பரிசுத்தரே பரிசுத்தரேநீர் வாருமே நீர் வாருமேபரிசுத்தரே பரிசுத்தரேநீர் வாருமே எழுந்தருளுமே      […]

En Dhevanal Koodathathu – என் தேவனால் கூடாதது

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 பாலைவனமான வாழ்க்கையில்]மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர் […]

Ne Asirvathamai – நீ ஆசீர்வாதமாய்

 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் – 4 ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்பெருகவே பெருகப் பண்ணுவேன் – 2உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பேன் – 2தினம் தினம் செழித்திடுவாய் – 2                          – நீ ஆசீர்வாதமாய் குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன்பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் – 2சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து – 2தினம் தினம் காத்திடுவேன் – 2          […]