02/05/2025

Yesu Ennai Nesikkintraar – இயேசு என்னை நேசிக்கின்றார்

இயேசு என்னை நேசிக்கின்றார் ஆஹா..என்றும் ஆனந்தமே – 2எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்ஒன்றல்ல ரெண்டல்ல ஏராளமே – 2 ஓசன்னா ஓசன்னா… ஓசன்னாயூத ராஜ சிங்கமே – 2                        – இயேசு என்னை உந்தன் கரத்தாலேஎன்னை அணைத்தீரேநன்றி நன்றி இயேசய்யாஎன் பெலானாக வந்தீரேஅரணாக நின்றீரேநன்றி நன்றி இயேசய்யா – 2 ஓசன்னா ஓசன்னா… ஓசன்னாயூத ராஜ சிங்கமே – 2    […]

Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லைஉம்மைப் போல மீட்பர் இல்லை – 2 இயேசுவே என் இயேசுவேஎன் வாஞ்சையே என் ஏக்கமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 2 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர் – 2 இயேசுவே என் இயேசுவேஎன் வாஞ்சையே என் ஏக்கமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 2 2.தஞ்சம் எது உம்மையல்லால்நெஞ்சம் தேடும் நேசர் நீரே – 2 இயேசுவே என் இயேசுவேஎன் வாஞ்சையே என் ஏக்கமே […]

Azhaitha Theivam – அழைத்த தெய்வம்

  அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார் கவலைகள் இல்லைகலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர்குறை ஒன்றும் இல்லை அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் தந்திடுவார்திராணிக்கு மேலாகஒருபோதும் சோதித்திடார் என்ன வந்தாலும்எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்நம்புவேன் இயேசுவை உலகமே எதிர்த்தாலும்நம்பினோர்களும் தூற்றினாலும்என்னை அழைத்தவரோஒருபோதும் என்னை மறவார் Tanglish Azhaitha Theivam Nadathi SelvarKannin Manipol Kaathiduvaar Kavalaigal IllaiKalakkamum IllaiKarthar En MeipparKurai Ontrum Illai Azhaithavar UnmaiyullavarIzhaipparuthal ThanthiduvaarThiraanikku MelaagaOrupothum Sothithidaar Enna VanthaalumEthu VanthaalumEn […]

Neere En Belan – நீரே என் பெலன்

நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்ஆபத்துக் காலத்தில் என் துணைசுற்றி நின்று என்னைக்காக்கும் கன்மலை 1.யாக்கோபின் தேவன்என் அடைக்கலம்யோகோவா தேவனே என் பலம்கலக்கமில்லை பயங்கள்இல்லை வாழ்விலேநான் இருப்பதோகர்த்தரின் கரத்திலே 2.அமர்ந்திருந்து தேவனைநான் அறிகிறேன்அவர் கரத்தில் வலிமைநித்தம் பார்க்கிறேன்தாய் பறவை சேட்டைகொண்டு மூடியேகண்மணிபோல்என்னைக் பாதுகாக்கிறீர் 3.பசும்புல் வெளியில் என்னைத்தினம் மேய்க்கிறீர்அமர்ந்த தண்ணீர் ஊற்றில்தாகம் தீர்க்கிறீர்சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்என் தலையை அபிஷேகம் செய்கிறீர் 4.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்வார்த்தையாலே […]

Theva Um Namathai – தேவா உம் நாமத்தை

  தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்ஆனந்தம் ஆனந்தமேநீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் பெலனே எளியோரின் இராஜனேதிக்கற்ற பிள்ளைகளின் தேவனே 1.கேரூபின்கள் சேராபீன்கள் ஓய்வின்றிப் பாடிப்பேற்றதுதிக்குப் பாத்திரரேதுதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்மகிமைக்குப் பாத்திரரே 2.காற்றையும் கடலையும் அதட்டி அமர்த்தியஅற்புத தேவன் நீரேஅக்கினி நடுவினில் வாசம் செய்திடும்அதிசய தேவன் நீரே 3.ஜாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்உன்னத தேவன் நீரேநாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும் உத்தம தேவன் நீரே Song Description: Tamil Christian Song Lyrics, Theva Um Namathai, […]

Arabi Kadal Vattrinaalum – அரபிக்கடல் வற்றினாலும்

Scale: C Major – 4/4, T-100  அரபிக்கடல் வற்றினாலும்இயேசு அன்பு கடல் வற்றாதம்மாபசிபிக்கடல் வற்றினாலும்இயேசு பாசக்கடல் வற்றாதம்மா – 2நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் – 2 என் உள்ளம் இறைவன் இல்லம்என் உயிரும் அவரின் வடிவம் – 2பார்வையிலும் எந்தன் பாதையிலும்என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டுஎன் துன்பங்களை வந்து நீக்குகின்றார் நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்அரபிக்கடல் வற்றினாலும்இயேசு அன்பு கடல் வற்றாதம்மாபசிபிக் கடல் […]

Yesuve Unthan Masilla – இயேசுவே உந்தன் மாசில்லா

Scale: D Major – 2/4 இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே தாங்குகின்றீர்மனபாரத்தால் சோர்ந்திடும்போதுஜீவ […]

Yaar Vendum Natha – யார் வேண்டும் நாதா

Scale: G Major யார் வேண்டும் நாதா நீரல்லவோஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோபாழாகும் லோகம் வேண்டாமையாவீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோபேர் புகழ் கல்வி அழியாததோபின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியைபதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்பேரின்ப நாதா நீர் போதாதாயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோஎங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்அடைக்கலம் ஏது உம்மையல்லால்கல்வாரி இன்றி கதியில்லையேகர்த்தர் நின்பாதம் […]

En Yesuvai Kaana – என் இயேசுவைக் காண

 என் இயேசுவைக் காண என் உள்ளம்எப்போதுமே என்னுள் வாஞ்சிக்குதேஎப்போ அவர் முகம் கண்டு நான்எந்நாளும் அவரில் ஜீவிப்பேனோ 1.தலை தங்க மயமானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்விண்ணவ ராஜன் இவர் 2.இந்திர நீல இரத்தினங்கள்இழைத்த தங்கம் போல் அவர் அங்கம்படிகப் பச்சை பதித்து விட்டபொன் வளையல்கள் , அவர் கரங்கள் 3.சுகந்தவர்க்க பாத்தி கன்னங்கள்லீலி புஷ்பம் போன்ற உதடுகள்தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய்தங்கும் புறாவின் கண்கள் Song Description: Tamil Christian Song Lyrics, En Yesuvai Kaana, என் […]

En Priyame En Yesu Nayagare – என் பிரியமே என் இயேசு நாயகரே

  என் பிரியமேஎன் இயேசு நாயகரே வாருமையா என் கண்ணீர் துடைத்திடவேஉம்மோடு இணைந்திடவே என் இயேசுவே  வானமதில் வேகம் வாருமையா மத்திய வானில் விண்ணக தூதருடன்வரும் நேரம் – 2எனக்காய் காயம் அடைந்தபொன்முகம் முத்தம் செய்திட  – 2தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல்வாஞ்சிக்கிறேன் – 2 வெண் வஸ்திரம் தரித்துஉயிர்த்தெழுந்த சுத்தருடன் – 2சேர்ந்து உம் சமூகத்திலேஅல்லேலூயா பாடிட – 2புத்தியுள்ள கன்னிகைபோல நானும்ஆயத்தமே – 2 சூரிய சந்திர விண்மீன்களை கடந்துசொர்க்க வீட்டில் – 2பளிங்கு நதியோரத்தில்ஜீவ விருட்சத்தின் நிழலில் […]