24/04/2025

Athisayam Arputham – அதிசயம் அற்புதம்

Tamil Tanglish அதிசயம் அற்புதம் உம் மகா அன்புசிலுவையில் உம் கிருபையை கண்டேன்உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாதுநீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என்னாத்மா உம்மைப் பாடும் – 2 1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்உம் கிரியைகள் இவ்வுலகு காணுதேஉம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமேநீர் சிறந்தவர் அற்புதமானவர்அழகே அன்புகூருவேன் 2. உம் அற்புதத்தை காண செய்தீர்உம் அன்பினால் கவர்ந்தீர்இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை – 2 அழகே […]

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே

Tamil Tanglish அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum AaviyeThooimayin AaviyeIdam Asaiya Ullam NirambaIrangi Vaarume 1. Belanadaiya Nirappidume Pelatthin AaviyeKanamadaiya Ootridume Gnanatthin Aaviye […]

En Nambikkai Devan Neerae – என் நம்பிக்கை தேவன் நீரே

Tamil Tanglish என்னை உயர்த்தி மகிழ செய்பவரேஎன் தலையை நிமிர செய்பவரேநம்பிக்கை இல்லா நெரங்களில்நம்பிக்கை தேவன் நீரே – என் – 2 தள்ளப்பட்ட என்னை தாங்கினீரேஉம்மோடு சேர்த்தணைத்தீரே – 2கண்ணீரை துடைத்தீரேஎன் வாழ்வை மாற்றினீரே – 2– நம்பிக்கை இல்லா நித்திய அன்பை எனக்கு தந்துபாவியான என்னை நேசித்தீரே – 2உம் ஜீவனை எனக்கு தந்துபரிபூரணப்படுத்தினீரே – 2– நம்பிக்கை இல்லா Ennai Uyartthi Magila SeibavareEn Thalaiyai Nimira SeibavareNambikkai Illaa NerangalilNambikkai Thevan Neere […]

Puthiya Kaariyam – புதிய காரியம்

Tamil Tanglish புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் – 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர் புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர்புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர் மனிதரின் பாவம் போக்கவேஉலகத்தின் பாரம் சுமக்கவேமரணத்தை வேரோடு அழிக்கவேமூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர்சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசுமரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர் மரணம் உன் கூர் எங்கே?பாதாளம் உன் ஜெயம் எங்கே? புது சிருஷ்டியாய் என்னை மாற்றிடும்பழையவை எல்லாம் முற்றும் […]

Yesuvin Namam Solla Solla – இயேசு நாமம் சொல்ல சொல்ல

Tamil Tanglish இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதேஉள்ளமெல்லாம் பரவசமாகுதே – 2இயேசைய்யா என் இயேசைய்யாஎன் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா – 2 நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் – 2முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் – 2 எந்தன் ஆத்தும நேசரே எனக்கெல்லாம் செய்பவரேஎந்தன் உயிரிலே கலந்தவரே – 2இயேசைய்யா என் இயேசைய்யாஎன் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா – 2 நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் – 2முழுமனதோடு […]

Niraivaana Abishegam – நிறைவான அபிஷேகம்

Tamil Tanglish நிறைவான அபிஷேகம் தாரும்அளவில்லா கிருபைகள் ஊற்றும்ஆனந்த மழை பெய்ய செய்யும்அபிஷேக ஆழத்தை காட்டும் இயேசுவே இயேசுவேஉம்மிடம் நான் வந்தேன்இயேசுவே இயேசுவேஉம்மிடம் தான் கேட்கிறேன் 1. தாகம் என்னில் தீர்க்க வாரும்தேவா உம் நதியில் மூழ்க செய்யும்பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும்பரனே உம் வழியில் தினம் நடத்தும் 2. மாம்ச சிந்தை மடிய செய்யும்ஆவியின் சிந்தை வளர செய்யும்கனி நிறைந்த வாழ்வினை வாழகர்த்தாவே என்மேல் கருணை காட்டும் Niraivaana Abishegam ThaarumAlavillaa Kirubaigal OotrumAanantha Mazhai Peiya […]

Aarathanaikkuriyavare – ஆராதனைக்குரியவரே

Tamil Tanglish ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2 1. என்னை நேசிப்பவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் 2. என்னை மன்னித்தவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் 3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் 4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் 5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் Aarathanaikkuriyavare Ummai Uyartthi Aarathippen – 2Parisutthar Neer Parisutthar Parisutthar Neer Parisutthare […]

Padago Padagu – படகோ படகு

Tamil Tanglish படகோ படகு கடலிலே படகுகர்த்தர் இயேசு இல்லா படகுகவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளுகாத்திடவோ யாருமில்லையே 1. வாலிபப்படகே உல்லாசப்படகேதன் பெலன் நம்பும் தன்னலப்படகேகாலம் வரும் முன் உன் கோலம் மாறுமேகர்த்தரையே தேடியே வருவாய் இன்றே– படகோ படகு 2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகேகுடும்பத்தையே அழிக்கும் படகேசடுதியினிலேச் சாய்ந்து போவாயேஅழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே– படகோ படகு Padago Padagu Kadalile PadaguKarthar Yesu Illaa PadaguKavizhnthu Poguthu Paaru Katharuraanga KezhuKaatthidavo Yaarumillaiye […]

உம் மடியில் – Um Madiyil

Tamil Tanglish உம் மடியில் தலையை தான் சாய்க்கஉம் சிநேக மதுரத்தை சுவைக்கஏங்கும் ஓர் பாவியை நோக்கும்அன்பின் அமிர்தம் தூவும் நாதா – 2 1. உம்மை தேடி அலைந்தொரு பயணம்உம் வழி விட்டகன்றேன் ஏக தூரம் – 2அன்றருள் செய்தீர் திருவசனம்தாகமுள்ளோர் என்னில் வரட்டுமென்றே – 2உம் மடியில் தலையை தான் சாய்க்கஉம் சிநேக மதுரத்தை சுவைக்கஏங்கும் ஓர் பாவியை நோக்கும்அன்பின் அமிர்தம் தூவும் நாதா. 2. தேனும் தேனடையும் வேண்டாமெனக்குதேனூறும் உம் மொழிகள் போதுமெனக்கு – […]

Nantri Kettavanaai – நன்றிகெட்டவனாய்

Tamil Tanglish நன்றிகெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்நன்றியின்னா என்னவென்று உம்மையே கேட்கிறேன்பத்தாயிரம் கடனை மன்னிக்கப்பெற்றேன் – 2நான் ஆயிரம் கொடுத்துவிட்டு கழுத்தை நெறிக்கிறேன் எவ்வளவு ஆசீர்வாதம் வரவில்ல கேடு ஏதும்மேன்மையில் வாழ்ந்து வந்தேன் நான்கடன் உடன் ஏதுமில்லைவியாதியில் படுக்கவில்லைபுத்தாண்டை கடந்துவந்தேன் நான் எல்லாமே உம்மாலதானே…ஆனாலும் நன்றி இல்லையே சென்ற ஒரு ஆண்டுக்கும் வந்த புது ஆண்டுக்கும்எவ்வளவும் மாற்றம் இல்லையேகோயிலுக்கு சென்றுவிட்டேன்காணிக்கையை போட்டுவிட்டேன்சகோதர அன்பு இல்லையேஉள்ளம் எல்லாம் கல்லும் முள்ளுதான்வேண்டுமே நீர் மட்டும்தான் என்ன எதிர் பார்க்கின்றீர்?சொத்துபத்தா கேட்கின்றீர்நெஞ்சத்தானே கெஞ்சி […]