Avar Tholgalin Mele – அவர் தோள்களின் மேலே
அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரேயெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே – 2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன் – 2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும்அஞ்சிடமாட்டேன் – 2– யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கூப்பிட்டேன்என்னை விசாலத்தில் […]