A Book of David’s Sins! – தாவீதின் பாவங்களின் புத்தகம்!
ஒரு போதகர் தாவீதை குறித்தும், அவர் செய்த பாவங்களை குறித்தும் அதிகமாக பேசி வந்துள்ளார். ஒரு நாள் இவருக்கும் மற்றொரு போதகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த கருத்து வேறுபாட்டின் உச்சமாக, ஒரு புத்தகமாகவே தாவீதின் பாவங்கள் என்ற தலைப்பை கொண்டு எழுதி விட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத எண்ணம் உருவெடுக்க, ஒரு புத்தகம் எழுதி வெளியிடவும் செய்தார். அந்த புத்தகம், அவர் எதிர் பார்த்ததைவிட விற்பனை ஆனது.ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும், வரவேற்பு அதிகமானதால், […]