30/04/2025

Girl, Beware of modern male ewes – பெண்ணே, நவீன ஆண் ஏவாள்களுக்கு ஜாக்கிரதை

  பெண்ணே!!! வேதத்தில் சொல்லப்படாத விடுதலை விடுதலைக்கு அடையாளமல்ல. விசுவாசிகளான பெண்கள் வேதவார்த்தைகளை மீறி நடப்பதற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றன. பெண்களே! . நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுவதற்கு தகுந்தவிதத்தில் வேதத்திற்கு அடங்கி அமைதலோடு நடந்து கொள்ளுங்கள். அடங்கி நடந்து கொள்ளுங்கள் என்று படிக்கும்போதே கோவம் வரும் உண்மைதான். ஆனால் ஆதியில் ஏவாள் செய்த அதே பாவத்தை தொடர்ந்து செய்து பழி தேடிக்கொள்ளாதீர்கள்.எந்த ஒரு தேவனுக்கு பிரியம் அல்லாத காரியத்தில் ஈடுபட்டு உங்களைக் கறைபடுத்திக் கொள்ளாதீர்கள். பெண்கள் சபையில் […]

Be Eve who does not disobey God’s command – தேவ கட்டளையை மீறாத ஏவாளாய் இரு

  எந்த இடமாக இருந்தாலும், அது கர்த்தரின் மகிமைக்காகவே இருந்தாலும் எந்த இடத்திலும்  “”நீங்கள்  ஒரு பெண் “” என்பதை மறந்து விட கூடாது. பெண்ணே உனக்கான  சில ஆலோசனைகள்: 💙 சபை நபர்கலானாலும் சரி, விசுவாசிகள் அல்லதொர் ஆனாலும் சரி இடை வெளி, நேரம் கடைபிடித்தல், தூரம் கடைபிடித்தல் என்பது முக்கியம். 💙தனி நபர் சந்திப்பு, பொது வெளி அல்லாத இடங்கள், தனி பிரயாணங்கள்( ஊழியமாகவேஇருப்பினும் ), பாடல் பாடுவது, வீடியோ பதிவு செய்ய என்னவாக […]

Billy Graham’s Second Chance – பில்லி கிரகாமின் இரண்டாவது வாய்ப்பு

  பில்லி கிரஹாம்  ஐய்யா இயேசுவை ஏற்று கொண்ட பிறகு,  ஒரு நாள் பயங்கர பிரச்சனையாம் வாழ்க்கையில்.என்ன செய்வதென்றே தெரியவில்லையாம்.  எனவே அவர் கோவம் தாங்காமல், விரக்தியில் சிகிரெட் பிடிக்க நினைத்து கையில் எடுத்து கொண்டு, கிளப்பின்  ஒரு இடத்தில் புகை பிடிக்க அமர்ந்து கொண்டார்..   அப்பொழுது எங்கோ இருந்து வந்த ஒரு ஃபுட்பால்,  ஜன்னலில் வழியாக வந்து சரியாக அவருடைய சிக்ரெட் உள்ள கையில் பட்டு சிக்ரெடை தட்டி விட சிகரெட் கீழே  விழுந்து விட்டதாம்.பிடிக்க […]

Anointing – அபிஷேகம்

  அமெரிக்க  தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்  ஒரு சபை போதகர் வசித்து வந்தார் .  அவர் கர்த்தருக்காக மிகவும் வைராக்கியமாக ஊழியம் செய்து வந்தார்.   அவர் ஒரு பிரபல  வார கிறிஸ்துவ  பத்திரிகை ஒன்றை எழுதி  வெளியிட்டு வந்தார்   அந்த ஊரை சேர்ந்த ஒரு மனிதர்  அந்த போதகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்   அதே போல  அந்த பத்திரிகை பெயரிலேயே அச்சு அசலாக அவர் எழுதும் கருத்துக்கு நேர் எதிராக எழுதி வந்து […]

Solution – தீர்வு

Rolls Royce அமெரிக்க தேசத்தில் ஒருமுறை சாலையில் ஒரு கார் பழுதாகி நின்று போயிருந்தது. அந்த காரின் உரிமையாளர் என்னவென்று பார்த்து சரி செய்ய முற்பட்டார் சரி செய்ய முடியவில்லை. பிறகு அருகில் உள்ள மெக்கானிக் ஐ வர வரவழைத்து பார்த்தார் சரி செய்ய முடியவில்லை. பிறகு அந்த காரின் மெக்கானிக் களையே சரி செய்ய ஆட்களை வரவழைத்தார். அவர்களும் பல மணிநேரமாக சரி செய்து கொண்டு இருந்தனர். அந்த கார் மிகவும் விலை உயர்ந்தது. அது […]

Five Religious Worships of the Samaritan Woman – சமாரிய ஸ்திரீயின் ஐந்து மத வழிபாடுகள்

  யோவான் 4:4-26 அநேகர் செய்தியிலும், நபர்கள் வாயிலாகவும் கூறி கேள்வி பட்டுள்ளேன். அவளை பாலியல் ஒழுக்கக்கேடானவள்  என்றும்.சமாரியா பெண் ஐந்து கணவன் உடையவள் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.   சிலருக்கு இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள கடினம். O வெறுமனே கேட்டதிலும், வாசிப்பதிலும் மேலோட்டமாக செல்லாமல், பரிசுத்த ஆவியானவரின் துணியோடு  கொஞ்சம் ஆவிக்குரிய விதத்தில் காண வேண்டும்.   தாகத்துக்கு தண்ணீர் கேட்ட பெண்ணிடம் உனக்கு ஐந்து கணவன் உண்டு.  நீ ஐந்து கணவன் உடையவள்  தானே என்று […]

Need a Good Shepherd – நல்ல மேய்ப்பன் தேவை

  ஆடுகள் தானாக  தலையை  இடிப்பதையும், ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதையும்  பார்த்திருப்போம். எதற்காக !?  அதின் உடலில் அடிபட்டால் எப்படி குணமாகும் !?  என பல கேள்விகள் எனக்கு சிறு வயதில் எழுந்ததுண்டு.  செம்மறி ஆடுகளின்,  குறிப்பாக மூக்கினுள் செல்லும் ஈக்கள் தான் காரணம் . இந்த ஈக்கள் ஆடுகளின் மூக்கு வரை பயணித்து முட்டையிடுகின்றன, அவை விலங்குகளின் மூளைக்குள் புழுக்கக்கூடிய புழுக்களாக மாறும்.எனவே ஒருவித  எரிச்சல்  தலையில் ஏற்பட்டு, தன் தலையை இடித்து கொள்ளும். இதனை அறிந்து,  […]

Leah, not loved by her husband – கணவனால் நேசிக்கப்படாத லேயாள்

  லேயாள் மூத்த மகள் வீட்டிற்கு. கூச்ச பார்வை உடையவள். வேத வல்லுநர்கள் வசீகர முகம் இல்லாதவள் என கூறுகின்றனர்.அவளை யாரும் ஒரு பொருட்டாக,எண்ணாமல் இருந்து இருக்கலாம் என நினைக்கின்றேன்.  தன்னுடைய மாமன் மகன் வருகின்றார்.அவரும் தன்னுடைய தங்கையை தான் நேசிக்கின்றார்.7 வருடங்கள் தன்னுடைய தங்கைக்காக தான்  வேலை செய்கின்றார். ஆனால் கல்யாணத்தில் தன் தகப்பன் ராகேலுக்கு பதிலாக லேயாளை விடும்படிச் செய்தார். லேயாளின் விருப்பத்தை கூட கேட்கவில்லை. அவளுடைய இருதயம் எப்படி இருந்து இருக்கும்? . […]

Um Kiru bai Enakku Pothum – உம் கிருபை எனக்கு போதும்

உம் கிருபை எனக்கு போதும் உம் கிருபை எனக்கு போதும் உம் கிருபை எனக்கு போதும் என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும் தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும் ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும் என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் […]

Inside White – வெள்ளை உள்ளம்.

  அமெரிக்க தேசத்தில் ஒரு சபை உண்டு. அந்த சபையில் வெள்ளை நிற மனிதர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள். அது ஒரு பெரிய சபை. ஒரு முறை ஒரு கருப்பின போதகரை அந்த சபை போதகர் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த கருப்பினத்தவரின் ஆவிக்குரிய காரியங்களால் ஈர்க்கப்பட்ட அந்த போதகர் ஒரு நாள் தன்னுடைய சபைக்கு வந்து கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ள அழைத்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. சபையில் பாடல், ஆராதனை எல்லாம் முடிந்தது. அடுத்து […]