30/04/2025

Avar Yaarkkum Kadanali Alla – அவர் யாருக்கும் கடனாளி அல்ல

  அவர் யாருக்கும் கடனாளி அல்லஅவர் யாருக்கும் பாரமும் அல்லஅவருக்கு இணையாக ஒருவரும் இல்லைஅவரைப் போல் சிறந்தவர் இல்லை ஹா ஹா ஹா அல்லேலூயா ஹா ஹா ஹா அல்லேலூயா Song Description: Tamil Christian Song Lyrics, Avar Yaarkkum Kadanali Alla, அவர் யாருக்கும் கடனாளி அல்ல. KeyWords: Christian Song Lyrics, Malayalam Song Translation.

Peranbae – பேரன்பே

இருளா இருந்தேன் மறைவில் வாழ்ந்தேன் தேடி வந்து காதலிச்சீங்க எதையும் நீங்க எதிர்பார்க்காம கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பே உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே உயிரே உயிர்த்தவரே முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே 1.பாரம் தாங்காம விழுந்த என்ன சிலுவை பாரத்தால் தாங்குனீங்க ! குறைகள் எல்லாம் நினைக்காமலே கருணையாலே மன்னீச்சீங்க ! எனக்கெதிரான எழுத்தை எல்லாம் அழித்தது உங்க அன்பே ஐயா பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் 2.கைகளில் ஆணி […]

Kalayil Pookum Poo – காலையில் பூக்கும் பூ

காலையில் பூக்கும் பூ மாலையில் வாடிடுதே ஓடிப்போகும் நிழல் போன்றதுதான்  மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா!   உன்னை  சந்திக்கும் வேளை இதுதான்  சிந்திப்பாயா? ஓ மனிதா!  தேவனை  சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய் பொன்னும்,  பொருளும் கூட வராதே சந்திக்கும் வேளை அறியாவிட்டால்  உன் ஆத்துமா இழந்திடுவாய்                                […]

Neeyen Paksham Mathi – നീയെൻ പക്ഷം മതി

നീയെൻ പക്ഷം മതി നിന്റെ കൃപ മതി  നീയെന്റെ നാഥനല്ലോ-യേശുവേ നീയെന്റെ ദൈവമല്ലോ – 2 1 ആത്മമണാളനെ ആനന്ദ ദായകാ ആശ്വാസം നീ മാത്രമേ; വിശ്വാസ പാതയിൽ വീഴാതെ നിൽക്കുവാൻ നിൻ കൃപ ഏകണമേ – 2 2 എന്നിലും ഭക്തൻമാർ എന്നിലും ശക്തൻമാർ എത്രയോ പേർ വീണുപോയ്; എഴയാം ഞാൻ നിന്റെ സന്നിധിയിലിന്ന്  നിൽക്കുന്നതും കൃപയേ – 2 3 കാത്തിരിക്കുന്ന നിൻ ശുദ്ധിമാൻമാരെല്ലാം കാഹളം കേട്ടിടുമ്പോൾ; കർത്താവാം കുഞ്ഞാട്ടിൻ പൊൻ മുഖം കാണുവാൻ […]

Kattu puravin Saththam – காட்டு புறாவின் சத்தம்

Tamil Tanglish காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதேஎன் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதேமன்னவர் சிங்காரமாய் வருவாரென்றுஉம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-21. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதேதந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானேஎன்றென்றும் உந்தன் அன்பைஎன்னவென்று சொல்லிடுவேன்– உம்வருகை2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதேநீரின்றி நானும் இல்லைநீர்தானே எந்தன் எல்லைஎன்றென்றும் எந்தன் நாவால்உம்மையே பாடுவேன்– உம்வருகை3. பூரண அழகு உள்ளவரும் […]

Endraikkum Ullavare – என்றைக்கும் உள்ளவரே

  என்றைக்கும் உள்ளவரே சிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே  உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன் இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன் இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்தி என் நியாயாதிபதி மன்னிப்பு தந்தீர் பாதாளம் இறங்கின போதும் உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா […]

En Iravo En Pagalo – என் இரவோ என் பகலோ

உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே – 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்  இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே  (எனதருகே ) முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன்            உம் கிருபை என்று  பிடித்துக் கொள்வேன் – 2 தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே   இந்த தேவையில் யீரே […]

Yesu Namam – இயேசு நாமம்

இயேசு நாமம் மேலான நாமம் எல்லா நாமத்திலும் மேலானதே   –  2 இயேசுவே   உம்  நாமமே மேலானதே மேலானதே     –   2                                    –  இயேசு நாமம் பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே சாபம் மாற்ற சர்வ வல்ல நாமம் இதே   –  4 எனக்காக சிலுவையில் ஜீவன் தந்த நாமமே  […]

Alugai Ananthamanathae – அழுகை ஆனந்தமானதே

அழுகை ஆனந்தம் ஆனதே புலம்பல் புதுப்பாடலானதே – என் கண்ணீர் களிப்பாக ஆனதே கர்த்தர் என்னோடு இருப்பதால் இயேசு என்னோடு இருப்பதால் – 2 அல்லேலூயா அல்லேலூயா – 4 1. துக்கம் சந்தோஷமானதே துயரம் என்னை விட்டு நீங்கினதே சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட இயேசு என்னோடுண்டு என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே  என் தலையை உயர்த்தினாரே  என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே  என்னை ஆசீர்வதித்தாரே அல்லேலூயா அல்லேலூயா – 4 2. கசப்பு […]