24/04/2025

Mudinthathu – முடிந்தது

Tamil Tanglish முடிந்தது எல்லாம் முடிந்ததுஎன் இயேசு சிலுவையில் சொன்னார்எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்ததுஎன் பாவம் சாபம் தரித்திரம்எல்லாம் முடிந்தது முடிந்தது (எல்லாம்) முடிந்ததுஇயேசு எல்லாம் எனக்காய்செய்து முடித்ததால் 1. அவர் சிலுவையை எடுத்தார்நம் எதிரியை அடித்தார்நம் கரத்தை பிடித்தார்தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார் 2. நம் விலையை கொடுத்தார்நம் இடத்தை எடுத்தார்மரித்து மீண்டும் உயிர்த்தார்புதிய துவக்கம் அளித்;தார் முடிந்தது நேரம் முடிந்ததுஎன் சாபம் தரித்திரம் வியாதிக்குநேரம் முடிந்தது Mudinthathu Ellaam MudinthathuEn Yesu Siluvaiyil SonnaarEllaam […]

Ekkaala Sattham Vaanil – எக்காள சத்தம் வானில்

Tamil Tanglish எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவ தூதர் பாடல் தொனிக்கதேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவார் கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் Ekkaala Sattham Vaanil ThonitthidaveEm Yesu […]

Devathi Devan Rajathi – தேவாதி தேவன் இராஜாதி

Tamil Tanglish தேவாதி தேவன் இராஜாதி ராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடிஅலைந்தேன் தேடி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஎதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்தஅணைத்து மகிழ்பவரே 5. […]

Devanin Namatthirkke – தேவனின் நாமத்திற்கே

Tamil Tanglish தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமேதேவனின் நாமத்திற்கே உன்னதரே 1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமேதேவனின் நாமத்திற்கே உன்னதரே 2. தேவனின் நாமம் பலத்த கோட்டைநீதிமான் வாழ்வில் சுகம் அங்கே 3. பரிசுத்தர் அவர் நாமம் – 3உன்னதரே 4. இயேசு அவர் நாமம் – 3உன்னதரே Thevanin Namatthirkke Thuthi UndaagattumeThevanin Namatthirkke Unnathare 1. Thevanin Namattirkke Magimai UndaagattumeThevanin Naamatthirkke Unnathare 2. Thevanin Naamam Balattha KottaiNeethiman Vazhivil Sugam Ange […]

Devanae Naan Umathandayil – தேவனே நான் உமதண்டையில்

Tamil Tanglish தேவனே நான் உமதண்டையில்இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில்மாவலிய கோரமாக வன் சிலுவைமீதினில் நான்கோவே தொங்க நேரிடினும்ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்பொழுது பட்டுஇராவில் இருள் வந்து மூடிடதூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்துதூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்வாக்கடங்கா நல்ல நாதா 2. பரத்துக்கேறும் படிகள் போலவேஎன் பாதை தோன்றப்பண்ணும் ஐயா என்தன் தேவனேகிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டைஅருமையாய் என்னையழைத்து 3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்துகர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்இத்தரையில் […]

Devan Namathu – தேவன் நமது

Tamil Tanglish தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில்கூட இருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம் Thevan Namathu Adaikkalamum BelanumanaarAabatthu KalatthilKooda Irukkum Belanumanaar 1. Boomi Nilai MaariMalaigal NadunginaalumPayappadamaattom Bayappadamaattom 2. Youtthangalai Thadutthu OyappannugiraarEettiyai Murikkiraar […]

Deva Saranam – தேவா சரணம்

Tamil Tanglish தேவா சரணம்கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் 1. தேவாதி தேவனுக்கு சரணம்இராஜாதி இராஜனுக்கு சரணம்தூய ஆவி சரணம்அபிஷேக நாதா சரணம்சரணம் சரணம் சரணம் 2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்காருண்ய கேடகமே சரணம்பரிசுத்த ஆவி சரணம்ஜீவ நதியே சரணம்சரணம் சரணம் சரணம் 3. மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்சத்திய ஆவியே சரணம்சர்வ வியாபியே சரணம்சரணம் சரணம் சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் Theva Saranam Kartha SaranamRaja Saranam Yesaiya Saranam 1. Thevathi […]

Thesame Bayappadathe – தேசமே பயப்படாதே

Tamil Tanglish தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய எகிப்து அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழிநடத்திஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் 2. ஆற்றாலாலும் அல்லவேசக்தியாலும் அல்லவேஆவியினாலே ஆகுமென்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Thesame Bayappadaathe Magilnthu KalikooruSenaiyin Karthar Un NaduvilPeriya Kaariyam Seithiduvaar 1. Kasantha Maraa MathuramaagumKodiya Yegipthu AgantridumNitthamum Unnai Nalvazhi NadatthiAatthumaavai Nitham Thetriduvaar 2. Aatralaalum AllaveShakthiyaalum AllaveAaviyinaale AagumentruAandavar Vaakkuk Arulinaare Song […]

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

Tamil Tanglish தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்துஇயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட 5. மார்க்கம் […]

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

Tamil Tanglish பெத்லகேம் உரினிலே, மாட்டு தொழுவத்திலேநம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே, நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே, மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே, உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே, நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே, பூமி மகிழ்திடவேநம் […]