Thaayin Karuvil – தாயின் கருவில்
தாயின் கருவில் கண்ட தேவா என்னை அறிந்து அழைத்த தேவா- 2 உம்மை துதிக்கவே இந்த நாவு போதாதே உம் புகழை சொல்லவே இந்த வாழ்வு போதாதே – தாயின் கருவில் இந்த ஜீவிதத்தில் சோதனை உண்டு அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு – 2 அழைத்த தேவன் உண்மையுள்ளவர் சொன்னதை என்றும் செய்து முடிப்பவர் […]