30/04/2025

Velicham – வெளிச்சம்

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே  புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே  நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே  உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ  புது கிருப வந்துட்டு GREAT ஆ  SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே  A Child’s been born as Son of GOD, In the great name of Jesus Christ, Heavens praise Him with angels’ song, We’re […]

Swasam – ஸ்வாசம்

அட என்ன மாயமோ!  மனம் லேசாமாறுதே தேயா தேஞ்ச என   நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே! ஒரு இறகை போலவே நா காத்துல மெதக்குறேன்  பல எல்லை தாண்டி வானங்கள் தொட்டு விண்ணில் பறக்குறேன்  சில கவிதை எழுத பேனாக்கள்  முணைய கூர்மையாகுரேன்  என் நேசர் வரவை என்னாலும் எண்ணி துடியா துடிக்குறேன் மேசியா அவர் சுவாசம் நம்மிலே  வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம்  அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே  சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி […]

Anuthinamum Ummil Naan – அனுதினமும் உம்மில் நான்

  அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே Song Description: Tamil Christian Song Lyrics, Anuthinamum Ummil Naan, அனுதினமும் உம்மில் நான். KeyWords: Dr. Ezekiel […]

Parathil Ulla – பரத்தில் உள்ள

பரத்தில் உள்ள எங்கள் பிதாவே உம் ராஜ்ஜியம் வருக உம் சித்தம் நிறைவேற- 2 நீர் இல்லா உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையதுமே நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே வாரும் தேவா இந்த வேளை – 2                        – பரத்தில் மன்னியும் எங்கள் மீறுதல்களை நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் கிருபையிலே என்றும் நிலைத்திடவே – […]

Alaigalil Ozhi Sithari – அலைகளில் ஒளிசிதறி

அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவே சொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவே அருளணுமே திருவரம் சொரியணுமே உம் மனம் பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும் தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம் என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும் நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும்.                     […]

Jeevanaam Yenthen Yaesuvae – ஜீவனாம் எந்தன் இயேசுவே

ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே நிழலைப் போல் எந்தன் கூட நீர் வருவதடியேனின் புண்ணியமே ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே 1. திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே இருதயத்திற்குள் ஆனந்தம் – 2 திருவிலாவிலே குருதி சொரிந்து நீர் துயரமென்னும் இருள் நீக்கிடும் – 2 எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும். ஜீவனாம் எந்தன் இயேசுவே ஜீவனீந்து நீர் காப்பாயே. 2. இயேசுநாயகா சத்யரூபனே சுகம் […]

Neenga Ellam Paarthukolveenga – நீங்க எல்லாம் பார்த்துக்கொள்வீங்க

நீங்க எல்லாம் பார்த்துக்கொள்வீங்க எதை குறித்தும் பயம் இல்லைப்பா – 2 என் தகப்பன் நீரே என் தாயும் நீரே உம்மை விட்டா யாரும் இல்லையே என் தகப்பன் நீரே என் தாயும் நீரே உம்மை விட்டா யாரும் இல்லைப்பா                          – நீங்க எல்லாம் 1.சிலுவையிலே எனக்காகவே இரத்தம் சிந்தினீரே – 2 பரலோகத்தில் எனக்காகவே வாசல் திறந்தவரே – […]

Jebikka Jebikka – ஜெபிக்க ஜெபிக்க

Scale: E Minor – 3/4, T-130 ஜெபிக்க ஜெபிக்க ஜெயத்தைக் கொடுக்கும் ஜீவ தேவனே  துதிக்க துதிக்கத் தூய்மையாக்கும் துதியின் வேந்தரே – 2 என் தேசத்தை நீர் பாருமைய்யா என் ஜனங்களை கண்ணோக்குமைய்யா – 2                    – ஜெபிக்க ஜெபிக்க அழிவினில் நிற்கின்றவர் ஜீவனை அடைய வேண்டுமே இருளினில் இருப்பவர் உம் ஒளியைக் காண வேண்டுமே திறப்பினில் நின்று கொண்டு சுவரை […]

Appa Appa – அப்பா அப்பா

அப்பா அப்பா உங்க மடியில பிள்ளையாக சாய்ந்து உறங்கணும் – 2 தேற்றிடுவீர் அணைத்திடுவீர் அப்பா உம் அன்பினாலே – 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன் – 2                           – அப்பா அப்பா இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 கரங்களை பிடித்து துணையாய் வந்தீர் – 2 தடுமாற விடமாட்டீர் […]

Onnumillaymayil Ninnumenne – ഒന്നുമില്ലായ്മയിൽ നിന്നുമെന്നെ

ഒന്നുമില്ലായ്മയിൽ നിന്നുമെന്നെ  കയ്പിടിച്ചു നടത്തുന്ന സ്നേഹം …  എന്റ്റെ വല്ലായ്മകൾ കണ്ടിട്ടെന്നും ആ .. നെഞ്ചോടു ചേർക്കുന്ന സ്നേഹം..   – 2 ഇത്ര നല്ല ദൈവത്തോടു ഞാൻ .. എന്തു ചെയ്തു നന്ദി ചൊല്ലീടും ..ആ ..ആ .. എന്റ്റെ കൊച്ചു ജീവിതത്തെ ഞാൻ  നിന്റ്റെ മുൻപിൽ കഴ്ച്ചയെകീടാം…  – 2 ഇന്നലെകൾ തന്ന വേദനകൾ  നിൻ സ്നേഹമാണെന്നറിഞ്ഞില്ല ഞാൻ .. – 2 നിൻ സ്വന്തമാക്കുവാൻ മാറോടു ചേർക്കുവാൻ എന്നെ ഒരുക്കുകയായിരുന്നു.. – 2 ദൈവസ്നേഹം […]