30/04/2025

Enthan Kanmalaiye – எந்தன் கண்மலையே

எந்தன் கண்மலையே உமக்கே ஸ்தோத்திரம் எந்தன் இராட்சகரே உமக்கே ஸ்தோத்திரம் உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம் உந்தன் கிருபையால் வாழ்கிறேன் அனுதினம் ஸ்தோத்திரம் மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போல் என் ஆத்மா வாஞ்சிக்குதே எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும் எந்தன் ஜீவனும் (தேவனும்) நீரே – 2 – எந்தன் கண்மலையே கண்மலை வெடிப்பில் என்னை மறைத்து கருத்தாய் காப்வரே கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல கரிசனை உள்ளவரே – 2 – எந்தன் கண்மலையே மரணமே […]

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே பெற்ற தாயும் என் தந்தையுமானவரே மற்றும் எல்லாம் எனக்கு நீரே வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ வாக்கு மாறாதவரே உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் – உம்மை யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் […]

Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே

அழைத்தீரே இயேசுவே அன்போடே என்னை அழைத்தீரே ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே என் துயர தொனியோ இதையார் இன்று கேட்பாரோ என் காரியமாக யாரை அழைப்பேன் என்றீரே வந்தேனிதோ – அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன் என்னை விட்டோடும் என் ஜனமே எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன் – […]

Nin Daanam Njan – നിന്‍ ദാനം ഞാന്‍

നിന്‍ ദാനം ഞാന്‍ അനുഭവിച്ചു നിന്‍ സ്‌നേഹം ഞാന്‍ രുചിച്ചറിഞ്ഞു യേശുവേ എന്‍ ദൈവമേ നീയെന്നും മതിയായവന്‍ – 2                         – യേശുവേ                                  യേശു എനിക്കു ചെയ്ത നന്മകളോര്‍ത്തിടുമ്പോള്‍ നന്ദികൊണ്ടെന്‍ മനം പാടീടുമേ സ്‌തോത്രഗാനത്തിന്‍ പല്ലവികള്‍ – […]

Puyalin Mathiyil – புயலின் மத்தியில்

1. புயலின் மத்தியில் நீர் நின்றிடு என்றீர் நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர் இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர் வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும், புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும், அலைகள்மேலே உம் பாதத்தின் சுவடுகளே 2. வியாதியின் மத்தியில் நீர் எழும்பு என்றீர் யெஹோவா ராபா என் சுகம் நீரானீரே வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் […]

Unga Azhaippu – உங்க அழைப்பு

உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை  உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல – 2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனே என்னை அழைத்த எஜமானனே எஜமானனே என் எஜமானனே என்றும் நடத்தும் எஜமானனே […]

Idhayathin Vaasanai – இதயத்தின் வாசனை

என் இதயத்தின் வாசனையை நீர் மாத்ரம் நுகர்ந்தால் போதும் – 2 என் உள்ளத்தை அறிந்தவர் உருவாக்கி மகிழ்ந்தவர் ஒரு நாளும் விலகாதவர் எனை தள்ளாதவர் நீர் மாத்ரமே – 2 1.பலர் எந்தன் முகம் பார்க்க நீர் எந்தன் அகம் பார்க்க உள்ளத்தின் வேதனை மாறுதையா-2 உம் தோளில் சாய உலகமே மறக்குதையா (மறையுதையா) (எனை) தள்ளாதவர் நீர் மாத்திரமே – 2 2.சிலர் சொன்ன வார்த்தைகள் பல மாறி போனாலும் நீர் சொன்ன வாக்குகள் […]

Naan Vithyasamanavan – நான் வித்தியாசமானவன்

நான் வித்தியாசமானவன் -2 இயேசு என்னை இரட்சித்தார் ஒ…ஓ….ஓ….ஓ… என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ…ஓ…..ஓ……ஓ….. இனி வாழ்வது நானல்ல இயேசு எனக்குள் வாழ்கிறார் ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது பாவம் செய்ய முடியாது பொய் பேச முடியாது இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது எனக்காக வாழ முடியாது சும்மா இருக்கவும் முடியாது பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன் இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன் இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன் இயேசுவை […]

Kirubayaai Ennai Nadathi – கிருபையாய் என்னை நடத்தி

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்  தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும்  ஆத்ம நேசரே  உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட  உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட  உமக்குள்ளே மறைந்திட  உம்மேலே படர்ந்திட  இந்த உலகை வெறுத்துஉம்மோடு இணைந்திட  இயேசுவே என் நேசரே  தோளின் மீதே சாய என் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும்  தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும்  ஆத்ம நேசரே Song Description: Kirubayaai Ennai […]

Excuse Me – எக்ஸ்கியுஸ் மி

என்ன அழகா ரொம்ப  Sweeta  Straighta Weighta வந்தாரே Excuse me boss wait பண்ணாத அவரோட வாழுறத)  மிஸ் பண்ணாத –  நானா தானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே    Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சி காதலுக்குக் கோட்ட கட்டுறியே உனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்ட  நேசர நீ ஏங்க வைக்குறியே – Excuse me உன் […]