Paadum Paadal – பாடும் பாடல்
பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே – பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் – பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் – பாடும் Song […]