30/04/2025

Bless the Lord O my soul

Bless the Lord, O my soul O my soul Worship His holy name Sing like never before O my soul I’ll worship Your holy name The sun comes up, it’s a new day dawning It’s time to sing Your song again Whatever may pass, and whatever lies before me Let me be singing when the […]

Per Vilikkum Neram – പേര്‍ വിളിക്കും നേരം

കര്‍ത്തൃകാഹളം യുഗാന്ത്യകാലത്തില്‍ ധ്വനിക്കുമ്പോള്‍നിത്യമാം പ്രഭാത ശോഭിതത്തിന്‍ നാള്‍പാര്‍ത്തലേ രക്ഷപ്പെട്ടോരക്കരെക്കൂടി ആകാശേപേര്‍വിളിക്കും നേരം കാണും എന്‍ പേരും പേര്‍ വിളിക്കും നേരം കാണുംപേര്‍ വിളിക്കും നേരം കാണുംപേര്‍ വിളിക്കും നേരം കാണുംപേര്‍ വിളിക്കും നേരം കാണും എന്‍ പേരും ക്രിസ്തനില്‍ നിദ്ര കൊണ്ടോരീശോഭിത പ്രഭാതത്തില്‍ക്രിസ്തുശോഭ ധരിപ്പാനുയിര്‍ത്തു താന്‍ഭക്തര്‍ ഭവനെ ആകാശമപ്പുറം കൂടീടുമ്പോള്‍– പേര്‍ വിളിക്കും കര്‍ത്തന്‍ പേര്‍ക്കു രാപ്പകല്‍ അദ്ധ്വാനം ഞാന്‍ ചെയ്തിങ്ങനെവാര്‍ത്ത ഞാന്‍ ചൊല്ലീടട്ടെ തന്‍ സ്നേഹത്തില്‍പാര്‍ത്തലത്തില്‍ എന്‍റെ വേല തീര്‍ത്തിജ്ജീവിതാന്ത്യത്തില്‍– പേര്‍ വിളിക്കും Manglish Karthrkahalam […]

Are Njan – ആരെ ഞാൻ

  Aare Njaan Vishwassichidum Aaril njaan aashrayichidum Angaanen Upanidhi Veezhaathe Nirthiduvaan Yeshuve Angaanen Abhayasthaanam Cho: Yeshuve Angen aashrayam Yeshuve angen abhayam Thalarilla njaan ee kshonithe Pathrilla njaan marubhoovathil Yeshuveeee.. Ente sankethame ente kottaye Vaazhtheedum njaan angaye Ange naamam balamulla gopuram Odi anayum aa maravil….yeshuve Saadhyamaakkitharum ente kaaryangale Njaan ere prarthikkumpol Karam pidikkum enne uyarthum Kristhu […]

Visudhiyil Bhayangkarane – വിശുദ്ധിയിൽ അതിവസിക്കുന്ന

Yesu naamam yesu naamamElla muzhankaalum madangeedunna naamamYesu naamam Yesu naamamElla Navum Paadi Paadi Pukazhthum Naamam Sakala bhoovaasikalum Yahovaye sthuthichidatteDaiva dootha sainyangalumYahovaye shuthichidatteSoorya chandranmaarumNakshathraathikalumYahovaye sthuthicheedatte Baalanmaar vrudhanmaarumYahovaye sthuthichidatteYuvathikal yuvaakkanmaarumYahovaye sthuthichidatteSwargaathi swargathilumBhoomiyumathokkeyumYahovaye sthuthicheedatte Kaahala naadhathode Yahovaye sthuthichidatteThappinodum nruthathodumYahovaye sthuthichidatteAthyucha naadamulla kaithaalamelathodeYahovaye sthuthicheedatte – Yesu Naamam.. Songs Description: Malayalam Christian Song Lyrics, Visudhiyil Bhayangkarane, വിശുദ്ധിയിൽ അതിവസിക്കുന്ന. KeyWords: Steven Samuel Devassy, Malayalam […]

Parisuthar Parisuthare – பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தரேமகிமையில் வசிப்பவரே – 2ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன்நித்தியப் பிதா சமாதானத்தின் பிரபு – 2கர்த்தர்த்துவம் தம் தோளில் உள்ளதால்சர்வ வல்லமைக்கும் ஆளுமைக்கும் மேலானவர் – 2 இயேசு நாமம் இயேசு நாமம்எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்இயேசு நாமம் இயேசு நாமம்எல்லா நாவும் பாடி பாடி போற்றும் நாமம் – 2 பூமியின் குடிகளே தேவனைத் துதித்திடுங்கள்தேவ தூதர் சேனைகளும் தேவனைத் துதித்திடுங்கள் – 2சூரிய சந்திரனும் நட்சத்திரங்கள் கூட்டங்களும்தேவனைத் துதித்திடுங்கள் – 2 – […]

Enthu Nallor Sakhi Yesu – എന്തു നല്ലോർ സഖി

എന്തു നല്ലോർ സഖി യേശു പാപ ദുഃഖം വഹിക്കുംഎല്ലാം യേശുവോടു ചെന്നു ചൊല്ലീടുമ്പോൾ താൻ കേൾക്കും നൊമ്പരം ഏറെ സഹിച്ചു സമാധാനങ്ങൾ നഷ്ടംഎല്ലാം യേശുവോടു ചെന്നു ചൊല്ലീടായ്ക നിമിത്തം കഷ്ടം ശോധനകളുണ്ടോ എവ്വിധ ദുഃഖങ്ങളുംലേശവും അധൈര്യം വേണ്ടാ ചൊല്ലാം യേശുവോടെല്ലാം ദുഃഖം സർവ്വം വഹിക്കുന്ന മിത്രം മറ്റാരുമുണ്ടോക്ഷീണമെല്ലാം അറിയുന്ന യേശുവോടു ചൊല്ലീടാം ഉണ്ടോ ഭാരം ബലഹീനം തുമ്പങ്ങളും അസംഖ്യംരക്ഷകനല്ലോ സങ്കേതം യേശുവോടറിയിക്കാം മിത്രങ്ങൾ നിന്ദിക്കുന്നുണ്ടോ? പോയ് ചൊല്ലേശുവോടെല്ലാംഉള്ളം കയ്യിലീശൻ കാക്കും അങ്ങുണ്ടാശ്വാസമെല്ലാം Song Description: Malayalam Christian Song […]

Yesu Kristhuvin Nal – இயேசு கிறிஸ்துவின் நல்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்                                             – நம் […]

Enna Koduppen – என்ன கொடுப்பேன்

என்ன கொடுப்பேன் நான் உமக்குஎன்ன கொடுப்பேனோ ?என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோநோவாவைப் போல் தகனபலியினையோஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோஎன்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிடபரிசுத்தமாய் மாற்றிட நீர் […]

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! – 2சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்பாதாள வழி விலக்கிபரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்தபரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா – 2– கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே -அவர்நிதம் நம்மை நடத்துகின்றார்!எது வந்த போதும் மாறாத இன்பபுது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா – 2– கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே – இயேசுமன்னவன் பாதத்திலேபசிதாகமின்றி துதி கானம் பாடிபரனோடு […]

Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர்பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரேதுன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரேபரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி Tanglish Thooyaadhi […]