30/04/2025

Umma Vitta – உம்மை விட்டா

உம்மை விட்டா யாரும் இல்ல ஏசையாஉம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2 நீங்க போதும் என்னக்குநீங்க போதும் என்னக்குநீங்க போதும் நீங்க போதும்நீங்க போதும் என்னக்கு – 2 1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யாஈசாக்கின் தேவனும் நீர்தானய்யாயாக்கோபின் தேவனும் நீர்தானய்யாஎன்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2என்னுடைய உழைப்பை யாரவந்துபறித்து கொண்டாலும்என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்பாதை உண்டு பண்ணும் தேவன் […]

Kirubayin Kadaley – கிருபையின் கடலே

தேடி வந்து மீட்டகிருபையின் கடலேகாருண்யத்தினாலேகாத்துக்கொண்ட நிழலே – 2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்என்னை மூடிக்கொண்டீரே – 2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை – 2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின உம் கிருபை – 2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்சிரம் தனை உயர்த்திதிறம் தந்து நடத்திடும் கிருபையே – 2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை – 2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின உம் கிருபை – 2 2.நயம் காட்டும் மனிதர் முன்புயம் […]

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

உம்மாலே கூடாதஅதிசயம் எதுவும் இல்ல கூடாது என்ற வார்த்தைக்குஉம்மிடம் இடமே இல்ல – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவும் இல்லஉம்மால் முடியாத அதிசயம்என்று எதுவும் இல்ல1. சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர்உந்தன் பிள்ளைகள் ஜெயிக்கஇயற்கையை நிறுத்தி வைத்தீர்                              – உம்மாலே கூடாத2. மீனின் வாயிலே காசைதோன்ற செய்தீரே லேசாய்இன்றும் என்னில் என் மூலம்உம் பலத்த கிரியைகள்தொடரட்டுமே -2  […]

Ennai Azhaithavarae – என்னை அழைத்தவரே

என்னை அழைத்தவரேஎன்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே – 2எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும்மேற்கொள்ளுவேன் – 2உங்க கரம் இருக்க பயமில்லையே – 2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே – 2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே – என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் – 2மரணத்தின் பள்ளத்தாக்குசூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால்பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்– என்னை Tanglish Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga […]

Neer Vaarume – நீர் வாருமே

நீர் வாருமே நீர் வாருமேஉம் மகிமையால் என்னை நிரப்புமே நீர் வாருமே நீர் வாருமேஉம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே -2 பெரும் மழையாய் நீர் வருமே என்னை நிரப்பியே நடத்துமே உம்  அன்பில் நான் நீந்தி மூழ்க பெரும்  மழையாய் வருமே  – 2 நீர் வாருமே நீர் வாருமேஉம் மகிமையால் என்னை நிரப்புமே நீர் வாருமே நீர் வாருமேஉம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே -2 ஒரு தாயை போல் என்னை தேற்றினீர் தந்தை  போல் சுமந்து கொண்டீர் என் தேவைகளை நிறைவேற்ற நண்பனாய் என்னோடு இருந்தீர் – […]

Sirapanadhaye Avar Seivar – சிறப்பானதையே அவர் செய்வார்

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார் – 2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார் – 2– என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்– என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார் – 2 உன் […]

Ennodu Ennalum – என்னோடு எந்நாளும்

தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோஉன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ ஏக்கம் திரைபோல் அது விலகிடும் காயம் மேகங்கள் போல மறையுமே அவை மறையுமே கண்ணீர் மழை போல் அது தணிந்திடும் தேவை அலை போல் அது ஓய்ந்திடும் ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியே தூரம் போவாயோ? உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே நீ […]

Neer Vendum Yesuvae – நீர் வேண்டும் இயேசுவே

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன்கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும்இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாதுஒ….நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும்உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும் என்றும் என்னோடு வேண்டும்உந்தன் அன்பு […]

Um Kai – உம் கை

உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும் – 2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே – 2 இயேசுவே…….உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவே…….உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன் – 2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் […]

Muzhu Ullathode – முழு உள்ளத்தோடே

Scale: E Minor – 4/4, T-110 முழு உள்ளத்தோடே உம்மை துதித்திடுவேன் முழு ஆத்துமாவோடு உம்மில் அன்பு செய்வேன் என்னை காப்பாற்றுவீர் என்னைகறைசேர்ப்பீர்என்னை நன்மையினால் முடிசூட்டுவீர் 1.என்னை அதிகமாய் நேசிப்பதால் அன்பாக என்னை சோதிக்கின்றீர்தாங்கிட பெலன் கொடுத்து தப்பிச் செல்ல வழி செய்கிறீர் 2.தீமையை நான் வெறுத்திடுவேன்உம்மிலே களிகூறுவேன்என் ஆத்துமாவை காப்பாற்றுவீர்எதிரியின் கைக்கு தப்புவிப்பீர் Song Description: Tamil Christian Song Lyrics, Muzhu Ullathode, முழு உள்ளத்தோடே.KeyWords:  Christian Song Lyrics, Abi Joel, Mulu Ullathode. Uploaded […]