30/04/2025

Saramilla – സാരമില്ല

അൽപ്പനേരം വേദനിച്ചോ … സാരമില്ല അൽപകാലം ചെന്നുചൊല്ലും … നന്മയായി രാത്രി വേഗം തീർന്നുപോകും ഭയപ്പെടേണ്ട സന്ധ്യയിലെ വിലാപമോ മറന്നുപോകും ഉഷസ്സിലോ ആനന്ദഘോഷമുണ്ട്കർത്താവിലെന്നും സന്തോഷമുണ്ട്   അൽപകാലം മൗനമായി കാത്തിരുന്നു ഏകനായി യേശുവോട്‌ ചേർന്നിരുന്നു എന്നിലുള്ള കുറവുകൾ തിരിച്ചറിഞ്ഞു എണ്ണി എണ്ണി ഏറ്റു പറഞ്ഞനുതപിച്ചു അപ്പനു മക്കളോടു കരുണയുണ്ട് തൻ ഭക്തരിൻ കണ്ണുനീരിൽ കരുതലുണ്ട്  വാഗ്ദത്തങ്ങൾ തന്ന ദൈവം മറക്കുകില്ല പർവ്വതങ്ങൾ നീങ്ങിയാലും മാറുകില്ല ദർശനങ്ങൾ പൂർത്തിയാക്കാൻ ശക്തി തരും ദൗത്യമെല്ലാം തീർത്തിടുമ്പോൾ പറന്നു പോകും നിത്യതേജസ്സിൽ നാം ആനന്ദിച്ചീടും നിത്യകാലം യേശുവിൽ ആശ്വസിച്ചീടും  അൽപ്പനേരം വേദനിച്ചോ … സാരമില്ല അൽപകാലം ചെന്നുചൊല്ലും … നന്മയായി ManglishAlppaneram vedanicho saramilla Alppakaalam chennu […]

Thooya Sthalathil – தூய ஸ்தலத்தில்

தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2 உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மை பாடுகின்றோம் – 2 – உம் நாமம் ஜீவ பலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2 – உம் நாமம் Songs Description: Thooya Sthalathil, தூய ஸ்தலத்தில். KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal Vol .12, ஆராதனை ஆறுதல் கீதங்கள்.

Innuma En Peril – இன்னுமா என் பேரில்

இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான்என்ன சொல்ல?என்ன சொல்ல? – 2என்ன சொல்ல?… தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே – 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…என்ன சொல்ல?… 1. மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவேலோத்தின் […]

Karthar Unnai Perugavum – கர்த்தர் உன்னை பெருகவும்

கர்த்தர் உன்னை பெருகவும்நிலைத்தோங்கவும் செய்வார்வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும்இடம்கொண்டு பெருகிடுவாய் 1.பெருக்கத்தின் தேவன்உன்னோடு உண்டுபலுகிபெருக உன்னைஉயர்த்திடுவார்வாலாக்காமல்தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 2.வானத்தின் பலகணியைதிறக்கும் தேவன் உண்டுவெண்கல கதவுகளைஉடைத்திடுவார்இருப்பு (இரும்பு) தாழ்ப்பாளை முறித்திடுவார்பொக்கிஷங்களைதந்திடுவார் 3.கிருபையை பெருகும் தேவன் எனக்குள் உண்டுசமாதானத்தால் என்னைநிரப்பிடுவார்ஸ்தோத்திரத்தினால்பெருகிடுமேவிசுவாசத்தால் பெருகிடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Unnai Perugavum, கர்த்தர் உன்னை பெருகவும். KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Karthar Unnai Peruhavum.

Karthar Nallavar – கர்த்தர் நல்லவர்

கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் – 2 ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன்  பெலவீனனாய் இருந்த என்னை பூரண பெலனால் நிறைத்தவரேஉந்தன் சிறகடியில் தஞ்சம் தந்து உயர பறக்க செய்தவரேகிருபையினால் என்னை நிதமும் நிறைத்து வெற்றிசிறக்க செய்தவரே கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் இந்த உலகத்தின் மாயை எல்லாம் சூழ்ந்தாலும் என்னை காப்பவரே நான் விழுந்தாலும் மீண்டும் உயர அனுதினமும் தயவை தருபவரேகர்த்தரால் கூடா காரியம் உண்டோ எவ்விதவாழ்வ்வையும் மாற்றிடுவார் கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் […]

Orupothum Vilagaamal – ஒருபோதும் விலகாமல்

நான் ஏன் என்று எண்ணி என்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதே இனி என்னில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே  தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய் கட்டி அனைத்தீர்  ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர் என்னை வழுவாமல் நடத்திடும் அன்பின் ஆண்டவர்  மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை என்னை விட்டு விலகாது என்றும்  வானம் பூமி தூரம் அதினும் உயர் உம் திட்டம் நீர் எனக்காக செய்வதையார் தடுக்க முடியும்  TanglishNaan yen endru enni ennai veruththa naatkkal pala iravu kadandhu […]

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கனம்பண்ணுவேன் இயேசய்யா அல்லேலூயா என் இயேசய்யா அல்லேலூயா ஆராதனை துதி ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை – 2 தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் ரட்சிப்பும் மீட்பும் ஐயா – உம் புகழை என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால் சிலுவையில் உம்மையே  அர்ப்பணித்தீர்என் ஆத்ம நேசரே வாழ்வின் ஆதாரமே பாவத்தில் இருந்தென்னை மீட்டவரே – உம் புகழை அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நீரே நித்யமானவர் சமாதானக்காரணர் உலகத்தை ரட்சிக்க வந்தவரே […]

Yesu Kiristhuvin Thiru – இயேசு கிறிஸ்துவின் திரு

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே – 2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் – 2 1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமே – 2பரிசுத்த சமூகம் அணுகி செல்ல – 2தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே – 2– இயேசுவின் இரத்தம் 2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமே – 2சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே – 2சுகம் தரும் நல்ல திரு இரத்தமே – 2– […]

Umadhu Saayalal – உமது சாயலால்

உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் – 2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரேதுணையாளரேஆற்றி தேற்றிடும்மணவாளரே – 2  2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் – 2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே – 2 TanglishUnatha Devanae Uruvakum Enaiyae – 2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden – 2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae – 2Thunaiyalarae thunaiyalaraeAatri thetridum manavalarae – […]

Velaiyaerapetra – விலையேறப்பெற்ற

விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர்  – 2                       திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – 2கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலேகொள்ளைநோயைக் கண்டுநான் […]