Nambuvaen – நம்புவேன்
Tamil Tanglish நம்புவேன் என் இயேசு எனக்காய்யாவும் செய்வார்நம்புவேன்எனக்காய் வழியை தோன்ற செய்பவர்நம்புவேன்என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் – 2 நம்புவேன் என் சத்துரு முன் உயர்திடுவார்நம்புவேன் என்னை கடைசி வரை நடத்தி செல்வார்நம்புவேன்என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் – 2 எல்ஷடாய் சர்வ வல்லவர்ஏலோஹிம் என்றும் வாழ்பவர்எபினேசர் என்னோடு வருபவர்இம்மானுவேல் என்னோடு இருப்பவர் – 2 ஆராதிப்பேன் – 3என் இயேசுவை பெலத்தினாலும் அல்லவேபராக்கிரமத்தாலும் அல்லவேஉம் ஆவியால் நீர் செய்து முடிப்பீரே – 2 […]