29/04/2025

Um Samugam – உம் சமூகம்

உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் – 2என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே உம் சமூகம் வேண்டுமேஉங்க கிருபை  போதுமே  – 3 இயேசுவின் சமூகம் வேண்டுமேஇயேசுவின் கிருபை  போதுமே – 3 1. பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும் முன்னே யோர்தான் தடையாக நின்றாலும் – 2 மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய் விலகாதவராய் எந்த நிலையில் நான் இருந்தாலும் தூக்கி என்னை தோளில் சுமக்கும்  (உம்) சமூகம் வேண்டுமேஉங்க கிருபை  போதுமே -3  2. சிங்க கெபியில் என்னை போட்டாலும் சூளை […]

Um Janangal – உம் ஜனங்கள்

உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையேஎங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரேவெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) இயேசைய்யா இரட்சகரேஇயேசைய்யா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறுபெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குகளங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்மீட்டு தருபவரே இயேசைய்யாமுன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் எங்கள் மேல் பொழியச் செய்பவரே Songs Description: Tamil Christian Song Lyrics, Um Janangal, உம் ஜனங்கள். KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship […]

Swarga Pithavinte Hitham

Swarga Pithavinte Hitham ArinjaalSwargeeya Dharshanam Anusarichal – 2Thathante Kaikalil MaranjirunnalVerenthu Venam Ezha yenikku – 2 Keniyellam PottipokumeYeshuvin Koode NadannalBhayamellam MaripokumeYeshuvin Koode Irunnal – 2 En SwapnangelekkaalEn IshtangalekkaalEthrayo Shreshtam Daiva PadhathikalEthrayo Unnatham Daiva Karuthalukal – 2 Daiva Hithathin NiravalloEn Pathayilennum NiradeepamThrippadhathin SanthoshamNilanilkkum En Nikshepam – 2 Keniyellam PottipokumeYeshuvin Koode NadannalBhayamellam MaripokumeYeshuvin Koode Irunnal – 2 Swarga […]

Kalaiyum Malaiyum – காலையும் மாலையும்

1. காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா – 2நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா – 4 என் உயர்விலும் என் தாழ்விலும் என்  ஆத்துமா பாடும் அல்லேலூயா – 2 2.கன்மலை உச்சியில் அல்லேலூயாஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா – 2நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா – 4 என் உயர்விலும் என் தாழ்விலும் என்  ஆத்துமா […]

Orunalum Ninne – ഒരു നാളും നിന്നെ

ഒരു നാളും  നിന്നെ കൈവിടുകയില്ലഎന്നുര ചെയ്തവൻ ഞാൻ(2) അലയാഴിയിലോ അഗ്നിചൂളയിലോ നിന്നെകാത്തിടും ശക്തൻ ഞാൻ വിഷസർപ്പങ്ങളോ സിംഹക്കൂട്ടങ്ങളോ ഭയംവേണ്ട നിൻ അരികിൽ ഞാൻ എന്നുരചെയ്തവന്‌ ആരാധന ആത്മാവിൽ ആരാധന – 2  അനുകൂലമായ് ഒരു വാക്കുപോലുംഇല്ലെന്നു വന്നാലും ഭീതിയില്ല അകാലത്തവൻ യേശു ഉണ്ടെനിക്ക്ആകയാൽ മാനസം പതറുകില്ല എളിയവന് ഒരു ദുർഗ്ഗമവൻ കൊടുംകാറ്റിൽ ഒരു ശരണമവൻ – 2 നിന്നകൾ നിന്നെ മൂടിടുമ്പോൾവൻകരങ്ങൾ എന്നും ഉയർത്തിടുമേ നൽ  വചനത്തിൻ ശക്തിയതാൽവല്ലഭൻ സാന്നിധ്യം  പകർന്നീടുമെ ഏലീയാവിൻ ദൈവം എവിടെയെന്നാഅത്ഭുതം കണ്ടിടുമേ – 2 Song Description: Malayalam Christian Song Lyrics, Orunalum […]

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ – 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை – 2 ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயம் இல்லையேமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமேஅவர் புயலில் என் கன்மலையே – 2                      – […]

El Roi – எல் ரோயி

எல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரேஎப்போதும் கூட வருபவரே – 2 பள்ளத்தாக்கில் நடந்தாலும்பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரேபள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும்என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே – 2 மலையை போல கஷ்டங்கள்என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் – 2எல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி என்னை காப்பவரே Song Description: Tamil Christian Song Lyrics, El Roi, […]

Anbin Aaviyanavare – அன்பின் ஆவியானவரே

Scale: D Major – 4/4எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – 2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் – 2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன் – 2 சோர்ந்து போன நேரம் எல்லாம்எந்தன் துணையை தேற்றரவாளனே – 2பெலவீனத்தில் உதவி செய்பவரேஅன்பின் ஆவியே என் அச்சாரமே – 2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன் – 2 நீர் இல்லாத நிமிடம் […]

Parisuthar – பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே – 2                        – பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே – 2                        […]

Udaintha Paathiram – உடைந்த பாத்திரம்

உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல – 2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் – 2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன் Songs Description: Udaintha Paathiram, உடைந்த […]