29/04/2025

Maruroobam – மறுரூபம்

மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது ஆலேலுயா ஆலேலுயா – 2 1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும் மணவாட்டியாய் உம்மை நான் காணஉயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே– ஆலேலுயா 2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்உம் உழியம் செய்திடவேஉலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே– ஆலேலுயா 3. காலமும் இல்லை நாட்களும் இல்லைஉம் வருகையின் நாளோ சமீபமிதே திறப்பின் வாசலில் நின்றிடவே திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே – ஆலேலுயா Song Descripttion: Tamil […]

Azhage – அழகே

A Major -3/4, T-95என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர் – 2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர் – 2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே – 2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர் – 2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் […]

Parkkinrar – பார்க்கின்றார்

என் தேவன் என்னை படைத்தார் அழகாய் வனைந்தார்  – 31. மனிதன் பார்க்கும் விதமாய்அவர் என்னை பார்க்கவில்லை  – 2ஒரு பூவாய் மென்மையாய்என்னை பார்க்கிறார்  – 2                –   என் தேவன் – 22. நான் செய்வது நல்லா இல்லையென்றுமனிதர் சொன்னாலும்  – 2தேவன் என்னை First ஆகவும்Best ஆகவும் பார்க்கின்றார் – 2                –   என் தேவன் […]

Glorious God

1. When I trip and fall behind  ,You have always there to pick me And took me into your presence. – 2  I thank you Lord for being my light – 2  2. The world treat me like a brat ,But you have been Adored as Kings and Queens. – 2 I thank you Lord Thank you for […]

Ummai Pola – உம்மை போல

உம்மை போல யாரும் இல்லை என்னை என்றும் நேசிக்க உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் நிந்தனைகள், போராட்டம் பழி சொல்கள் அவமானம் எனக்கெதிராய்  என் வாழ்வில் வந்தாலும் உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உமக்காக உயிர் வாழ்கிறேன்பலவீனம்,  தடுமாற்றம், தோல்விகள் ஏமாற்றம்  என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும் உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உமக்காக உயிர் வாழ்கிறேன்உமக்காக உயிர் வாழ்கிறேன்வறட்சிகள் வந்தாலும் தனிமையில் நின்றாலும்என் சார்பில் நீர் போதும் […]

Ye Desh Mere – ये देश मेरे

ये देश मेरे भारत मेरे आशीष रहे अबाद रहे { २ }ये है मेरी दुआ तुझसे मेरे खुदा { २ } जिस गल्लीं में जावूं दिख जाए मेरा भारत जिस गांव में जावूं सुने भारत महान  { २ } ये है मेरी दुआ तुझसे मेरे खुदा { २ } यहां इंसान को इन इंसान ही जाने जाती धर्म की धीवार हट जाएँ { २ }ये […]

Um Peranbil – உம் பேரன்பில்

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம்மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5) 1. உம்மை போற்றிப்பாடுவேன் என்ஜீவன் இருக்கும் வரை – 2 எனக்கு நன்மை செய்தீரேசெய்தீரே செய்தீரே எப்படி நன்றி சொல்வேன் எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6) இயேசய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றிஇயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யாஇயேசய்யா நன்றி உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது 2. உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர் – 2 வியாதியிலிருந்து மீட்டீரேமீட்டீரே மீட்டீரேமிகுந்த இரக்கத்தினால் மிகுந்த […]

Irakkam Seiyungappa – இரக்கம் செய்யுங்கப்பா

எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்நீர் இரங்குகிறேன் என்று சொல்லும்வார்த்தை போதுமேஎங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பாஎங்கள் தேசத்தில(வாழ்க்கையில)மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குதுநீர் மனதுருகி இரங்க வேண்டுமேசூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுதுநீர் மனதுருகி இரங்க வேண்டுமேகாலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே– இரக்கம் செய்யுங்கப்பா 2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுதுநீர் மனதுருகி இரங்க வேண்டுமேஜனங்களின் வாழ்க்கையெல்லாம் […]

Yutham – யுத்தம்

1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே – 2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..(எனக்காய் யுத்தம்எனக்காய் யுத்தம் செய்வார்) – 2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் – 2– என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ளஎதிரி சூழ்ந்தானேஆயுதங்கள் எழும்பினாலும்வாய்க்கவில்லையே – 2– என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்கவாயை திறந்ததேதிறவுகோலை இழந்த போதுஒழிந்து போனதே – […]

En Vaanjaiyae – என் வாஞ்சையே

மானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது – 2 என் வாஞ்சையே என் வாஞ்சையே – 4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம் – 2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே – 2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி மீட்பு தந்தீர் – 2 என் மீட்பரே என் […]