Um Anbila – உம் அன்பில
உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன்உம் மார்பில உம் மார்பில – நான்தினமும் சாய்ந்திடுவேன் – 2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில – உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல – 3 […]