29/04/2025

Vaathai Enthan Koodarathai – வாதை எந்தன் கூடாரத்தை

வாதை எந்தன் கூடாரத்தைஅணுகாது அணுகாதுபொல்லாப்பு எனக்குநேரிடாது நேரிடாதுஅவர் மறைவினாலேஅவர் நிழலினாலேஅவர் சிறகாலேஎன்னை மூடுவதால் 1.பாழாக்கும் கொள்ளைநோய்க்குதப்புவிப்பார்வேடனின் கண்ணிக்கு விலக்கிடுவார்அவர் சத்தியமும்கேடகமும்அடைக்கலமாய் இருப்பதால் 2.வழியெல்லாம்என்னை காப்பாரேகையில் ஏந்தி கொண்டுபோவாரேபாதையெல்லாம் தூதர் கொண்டு காக்கும்படிஅனுப்பிடுவார் 3.நீடித்த நாட்களை தந்திடுவார்இரட்சிப்பை உனக்குகாண்பிப்பார்தப்புவிப்பார் கனம் தருவார்உயர்த்திடுவார் விடுவிப்பார் Song Description: Tamil Christian Song Lyrics, Vaathai Enthan Koodarathai, வாதை எந்தன் கூடாரத்தை. KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, Vathai Enthan Kudarathai.

Bethalagem Oororam – பெத்தலகேம் ஊரோரம்

1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..  2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து….சொத்து…  3.எல்லையில்லா ஞானபரன் -வெல்லமலையோரம் புல்லணையிலேபிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….  4.வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூடோ -ஆன பழங்கந்தை என்ன பாடோ…பாடோ…  5.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடிஇன்றிரவில் என்ன இந்த […]

Avare – அவரே

இயேசுவே எனக்கிறங்கிடுமேஅழுதிடும் எந்தன் சத்தம் கேழுமேவடியும் எந்தன் கண்ணீர் துடைக்கஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 அவரே என்னை திரும்பி பார்த்தார்அவரே என்னை தூக்கி எடுத்தார் – 2அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்துஎன் சமாதானம் போதும் என்றார் – 2 எந்தன் வீட்டில் உம் பாதபடிசாகும் அனைத்தையும் எழுப்பிடுமேமுடிந்தது என்று நகைத்தனரேஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2                    – அவரே […]

Baktharae Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும்ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன்கிறிஸ்து பிறந்தாரே!சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை தேவாதி தேவா,ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்தீர்.தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை Sing, Choirs of Angesls,Sing in ExultationSing, All ve Citizens of Heaven above!Glory To GodAll Glory in the highesto come, let us adore Himo […]

Enakkaaga Balan Piranthaar – எனக்காக பாலன் பிறந்தார்

எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2  எந்தன் பாவம் நீக்கிஎன்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் – 2  அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்  1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும்  என் நன்றி ஈடாகுமோ? – 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்  எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார்  2. வான்லோகத்தில் விண்வேந்தனாக ராஜ்ஜியம் செய்திடாமல் அழியாத ஜீவன் எனக்கீந்திட அடிமையின் ரூபமானீர் – 2 அல்லேலுயா […]

Ennil Anbaai Iruppavarae – என்னில் அன்பாய் இருப்பவரே

என்னில் அன்பாய் இருப்பவரேஎன்னோடு என்றும் வசிப்பவரே – 2உள்ளங்கையில் என்னை வரைந்துஒவ்வொரு நொடியும் காப்பவரேஎன்னில் நினைவாய் என்றும் தயவாய்கிருபை பொழியும் என் இயேசுவே நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்என்னில் அன்பாய் இருப்பவரேநேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்என்னோடு என்றும் வசிப்பவரே – 2 என்னையும் கூட ஒரு பொருட்டாக எண்ணிஎனக்காக யாவையும் செய்பவரேதகுதி ஒன்றும் இல்லாத என்னைஅப்பா(தகப்பன்) என்றழைக்க செய்தவரே – 2 நீரின்றி என்னாலே எதுவும்செய்திட இயலாதே – 2கரங்களை பிடித்து ஒவ்வொரு தினமும்நீதியின் வழியில் நடத்திடுமேஇன்னமும் அதிக கனிகளை கொடுத்துஉம்மை போல […]

Anaathi Snehathaal – அநாதி சினேகத்தால்

அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் – 2விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் மெதுமை நேரத்தில் உன்னை சார்ந்திட்டேன்புதுமை நேரத்தில் உன்னை தேடினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் புதுமை நேரத்தில் உன்னை நோக்கினேன்வெறுமை நேரத்தில் உள்ளம் கதறினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் விழுந்து விட்டாயோ […]