29/04/2025

Umakaga Naan – உமக்காக நான்

உம்மைப் போல் என் மேல்அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல்என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான்விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும்என்னிடம் சொற்களில்லையே  2.நொறுங்கிப் போன என்னையும்தேடி வந்தீரே தூயரே  உம் அன்பு கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே  3.உம்பணி செய்ய நீர்என்னை தெரிந்து கொண்டீரே உதவாத என்னை உருவாக்கிஉயர்த்தி வைத்தீரே Song Description: Tamil Christmas Song Lyrics, Umakaga Naan, உமக்காக நான். KeyWords: Alwin Paul, Ashirah Florelle, Umakkaaga Naan, Umakkaga Nan, […]

Naan Paadumpothu – நான் பாடும் போது

நான் பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும்                                 நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும் 1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் துதியால் என் நாவு நிறைந்து இருக்கிறது நாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன் 2. எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானேபுகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே  3. கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை […]

Seerpaduththuvaar – சீர்ப்படுத்துவார்

(உன்னை) இல்லாமல் செய்வேன் என்றுசொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் – 2நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே  (உன்னை )சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் – 2உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்  கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன்முன்னே உருகிப்போகும் – 2உன் கஷ்டங்கள் நஷ்டங்கள்எல்லாமே மாறும் – 2புது நன்மைகள் உன்னை சேரும்  – சீர்ப்படுத்துவார் மேன்மையை தடுக்க நின்றகூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் – 2உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் […]

Thoolilirunthu Uyarthineer – தூளிலிருந்து உயர்த்தினீர்

தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா அல்லேலூயா – 2 காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்க செய்கின்றீர்நாள் முழுதும் மறவாமல்நன்மை தொடர செய்கின்றீர் – 2தடைகளை தகர்ப்பவரே(உம்) தயவை காண செய்தீரே – 2              – தூளிலிருந்து நிந்தை சொற்க்கள் நீக்கிடஉம் இரக்கத்தை விளங்கச்செய்தீர்நிந்தித்தோரின் கண்கள் முன்னேநினைத்திரா அற்புதம் செய்தீர் – 2நித்தியரே நிரந்தரமேநீதியால் நிறைந்தவரே – 2              – […]

Udaikka Patta – உடைக்கப்பட்ட

உடைக்கப்பட்ட என்னையும்காயப்பட்ட என்னையும்தேடி வந்தீரேநன்றி ஐயா – 2இரத்தத்தினாலே கழுவிவிட்டீர்கிருபையினாலே சேர்த்துக் கொண்டீர் – 2உம் மகனாகஎன்னை மாற்றி விட்டீர் உம்மை நம்புவேன் முழுவதுமாய்உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் – 2 உலகம் என்னை வெருத்தாலும்நம்பினோர் என்னை கைவிட்டாலும் – 2உங்க அன்பு ஒருபோதும் மாறாததுதேடி வந்தீரே எனக்காகவே – 2செர்த்துக் கொண்டீரே என்னையுமே                          – உம்மை நம்புவேன் மனிதர்களாலே […]

Neer Otru – நீர் ஊற்று

நீரூற்றை போலஎன் மேலே வந்தீர்உம் ஆவியினாலேஎன்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும்  ஆழத்தில் முழுகணுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2 1. பெரும்காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமேபாஷைகளாலே உம்மோடு பேசிடஅபிஷேகம் தந்திடுமே 2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமேஉமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திடஅபிஷேகம் தந்திடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Neer […]

Ummai Aarathika – உம்மை ஆராதிக்க

உம்மை ஆராதிக்ககூடிவந்தோம் இயேசையாஉம்மை பாடி பாடிதுதிக்க வந்தோம் இயேசையா உன்னதரே உன்னதரேஉயர்ந்தவரே நீர் உயர்ந்தவரே உங்கள பாடி பாடி துதிக்கவந்தோம் இயேசையாஉங்கள உயர்த்தி உயர்த்திபாடவந்தோம் இயேசையா – 2 1.பாவத்தில் இருந்தஎன்னை பிரித்தெடுத்தீர்மகனாய் என்னை மாற்றிவிட்டீர் – 2இழந்த சந்தோஷத்தை திரும்ப தந்தீர் – 2                         – உங்கள பாடி பாடி 2.தாழ்வில் இருந்தஎன்னை தூக்கிவைத்தீர்தயவாய் என்னை உயர்திவைத்தீர்ராஜாக்கள் மத்தியில் அமரசெய்தீர்என்னை […]

En Belanell – என் பெலனெல்லாம்

என் பெலனெல்லாம் நீர்தானைய்யா – 4சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2                    – என் பெலனெல்லாம் வல கரத்தால் தாங்குகின்றீர்வழுவாமல் பாதுகாக்கின்றீர் – 2ஒவ்வொரு நாழும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர் – 2                       – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பிச்செல்ல வழி […]

Kedagam – கேடகம்

கேடகம் நீர் தானேஎன்ன பெலனும் நீர் தானேதுயரங்கள் என்னைசூழ்ந்திட்டபோதும் வாழவைப்பவரே – 2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே – 2 கண்ணீரை துருத்தியில்வைத்து பதில்தாரும் நல்தேவனேஏற்றநேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே – 2 கூப்பிடும் போது மறுஉத்தரவுகொடுத்திடும் நல்தேவனேஆத்துமாவிலே பெலன்தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே – 2 துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவரே – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Kedagam, கேடகம். KeyWords: Ben Samuel, En Nesarae Vol – […]

En Nerukkathile – என் நெருக்கத்திலே

என் நெருக்கத்திலேகர்த்தரை கூப்பிட்டேன்அபயமிட்டேன் கர்த்தர் கேட்டாரேகூப்பிட்டேன் செவிகளில் ஏறிற்றே 1.துதிக்குப் பாத்திரரைதுதியினால் உயர்த்தினேன்ஆபத்து நாளினிலேஆதரவானாரே 2.இரட்சிப்பின் கேடகத்தால்வலக்கரம் தாங்கினீரேவிளக்கை ஏற்றினீரேவெளிச்சமாக்கினீரே 3.கைநீட்டி தூக்கினீரேபிரியம் வைத்ததினால்பெரியனாக்கினீரேஉமது காருண்யத்தால் Song Description: Tamil Christian Song Lyrics, En Nerukkathile, என் நெருக்கத்திலே. KeyWords: Vadakkankulam A.G. Church, Rev.Samuel Jeyaraj, En Nerukkathilae, Yen Nerukkathile, Kangira Thevan.