29/04/2025

Engae Pogirai Thozha – எங்கே போகிறாய் தோழா

எங்கே போகிறாய் தோழாஎங்கே போகிறாய் ?பாரம் சுமந்து சுமந்து நீயும்எங்கே போகிறாய்?உடலை வருத்தி உள்ளம் நொந்துஎங்கே போகிறாய்? – உன்உடலை வருத்தி உள்ளம் நொந்துஎங்கே போகிறாய்? தோழாஎங்கே போகிறாய்? நீயும்எங்கே போகிறாய்? நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் – உன் பாரமெல்லாம் நீங்கிஇளைப்பாருதல் தருவார் – 2 வா வா தோழா இயேவண்டை வா – 2 உன்னைத்தான் அழைக்கிறார்இயேசுவண்டை வா – அவர்உன்னைத்தான் அழைக்கிறார்இயேசுவண்டை வாஇயேசுவண்டை வாஇயேசுவண்டை வா 1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் […]

Nantri Baligal – நன்றி பலிகள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் உடன்படிக்கை எனக்குத் தந்துஉந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் தேவைகள் நெருக்கி நின்றபோதுஅற்புதமாகப் பெருக வைத்தீர்கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர் Song Description: Tamil Christian […]

Maravaar – மறவார்

மறவார் இயேசு மறவார்ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார் – 2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார் – 2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் – 2மகிமையின் தேவன் உன்னை மறவார்                             – மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார் – 2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை […]

Dukhathinte Panapathram – ദുഃഖത്തിന്റെ പാനപാത്രം

1. ദുഃഖത്തിന്റെ പാനപാത്രം കർത്താവെന്റെ കൈയ്യിൽ തന്നാൽസന്തോഷത്തോടതുവാങ്ങി ഹല്ലേലുയ്യ പാടീടും ഞാൻ 2. ദോഷമായിട്ടെന്നോടൊന്നും എന്റെ താതൻ ചെയ്കയില്ലഎന്നെ അവനടിച്ചാലും അവനെന്നെ സ്നേഹിക്കുന്നു 3. കഷ്ടനഷ്ടമേറി വന്നാൽ ഭാഗ്യവാനായ് തീരുന്നു ഞാൻകഷ്ടമേറ്റ കർത്താവോടു കൂട്ടാളിയായ് തീരുന്നു ഞാൻ 4. ലോക സൗഖ്യമെന്തുതരും ആത്മക്ലേശമതിൻ ഫലംസൗഭാഗ്യമുള്ളാത്മജീവൻ കഷ്ടതയിൽ വർദ്ധിക്കുന്നു 5. ജീവനത്തിൻ വമ്പു വേണ്ടാ കാഴ്ചയുടെ ശോഭ വേണ്ടാകൂടാരത്തിൻ മുടിപോലെ ക്രൂശിൻ നിറം മാത്രം മതി 6. ഉള്ളിലെനിക്കെന്തു സുഖം തേജസ്സേറും കെരൂബുകൾകൂടാരത്തിനകത്തുണ്ട് ഷെക്കീനായുമുണ്ടവിടെ 7. ഭകത്മന്മാരാം സഹോദരർ […]

Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்பபோரை – 2 அதிசயமானவரை அதிலுமேலானவரை – 2                                   – துதிப்பேன் 1. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் – 2 ஆறுதல் தேறுதல் அளித்திட்ட மாறாத இயேசுவுக்கானந்தம் – 2                               […]

Raja Yesu Raja – இராஜா இயேசு இராஜா

இராஜா இயேசு இராஜா – 2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே                        – இராஜா இயேசு 1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர் – 2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக                        – இராஜா இயேசு 2.விலை ஏதும் இல்லா கிருபை […]

Naanga Valai Veesi – நாங்க வலைவீசி

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்கநாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்கஇயேசு நாதருங்க எங்க நாதருங்க 1. பாவி நானுங்கபடகைவிட்டு வந்தேனுங்கபாசம் வச்சேங்கபழைய குணம் போச்சுங்க 2. யோவான் நானூங்கயாக்கோபுக்கு அண்ணனுங்கஇயேசுவின் மார்பினிலேசாஞ்சு படுத்துக் கொள்வேனுங்க 3. தோமா நானூங்கசந்தேகமா இருந்தேங்கநானும் இந்தியாவுக்குசுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க 4.Department கஸ்டம்ஸ்இயேசு எனக்கு இஸ்டம்ஸ்லேவி Surnameமத்தேயு My Name 5. இந்த ஊரில் இருப்பவங்கரொம்ப ரொம்ப நல்லவங்கஇயேசுவை ஏற்றுக்கொண்டால்இன்பமாக வாழுவீங்க நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்கநாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்கஇயேசு நாதருங்க எங்க நாதருங்கஎங்க நாதருங்க […]

Swarga Naattilen – സ്വർഗ്ഗനാട്ടിലെൻ പ്രിയൻ

സ്വർഗ്ഗനാട്ടിലെൻ പ്രിയൻതീർത്തിടും സ്വന്തവീട്ടിൽചേർന്നീടുവാൻ കാന്തനെ ഒന്നുകാണുവാൻ മനംകാത്തുപാർത്തിടുന്നു . ഇന്നീ മന്നിതിൽ സീയോൻയാത്രയിൽ എന്നും ഖിന്നത് മാത്രംഎന്നു വന്നു നീയെന്നെചേർക്കുമോ അന്നേ തീരുംവേദനകൾ… 2. മരുഭൂമിയിൽ തളരാതെ ഞാൻ,മരുവുന്നു നിൻ കൃപയാൽഒരുനാളും നീ പിരിയാതെന്നെകരുതുന്നു കൺമണിപോൽ 3. നല്ല നാഥനെ നിനക്കായി ഞാൻ,വേല ചെയ്യുമന്ത്യംവരെ അല്ലൽതീർന്നു നിൻ സവിധേ വരാതില്ലപാരിൽ വിശ്രമവും 4. കർത്ത്യകാഹളം വാനിൽകേൾക്കുവാൻ കാംക്ഷിച്ചിടുന്നപ്രിയനേ ആശയേറുന്ന നിന്നെകാണുവാൻ ആമേൻയേശുവേ വരണേ Songs Description: Malayalam Christian Song Lyrics, Swarga Naattilen, സ്വർഗ്ഗനാട്ടിലെൻ പ്രിയൻ. KeyWords: Christian Song Lyrics, […]

Ennathaan Nernthalume – என்னதான் நேர்ந்தாலுமே

என்ன தான் நேர்ந்தாலுமே என் இயேசு என்னோடுதான் கஷ்ட பாடு பெருகிடினும் காக்கும் கரமது என்னோடு தான்  உங்க அழைப்பின்சேவையை பின்பற்றுவேன்  நம்பி தந்த பொறுப்பைநான் நிறைவேற்றுவேன் இயேசய்யா – 3 1. தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போது உம் தோள்களில் இடம் தருவீர் – 2உம்மை நம்பியுள்ளேன் உம்மை பற்றிக்கொள்வேன் – 2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர் – 2 2. போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில் எனக்காக வழக்காடுவீர் – 2என்னை அழைத்தவரே எந்தன் ஆதாரமே […]

Endha Nilaiyilum – எந்த நிலையிலும்

எந்த நிலையிலும்என்னை கைவிடாமல் நடத்தினீர் நான் எப்படி நன்றி சொல்வேன் உந்தன் அன்பை என்னைவிட்டென்றும் எடுத்திடாமல் அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர் என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போது உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர் என்னை மறவாமல் நடத்தி வந்தீர் எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ 3 உலகம் […]