24/04/2025

Kartharin Puyamae – கர்த்தரின் புயமே

Tamil Tanglish கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமேஎனக்காய் யுத்தம் செய்ய எழும்புகர்த்தரின் புயமே கர்த்தரின் புயமேஎமக்காய் வழக்காட எழும்பு – 2 இறாகாப்பை துண்டித்தும்உம் புயம் அல்லவாவலு சர்பத்தை வதைத்ததும்உம் புயம் அல்லவாஎமக்காய் எழும்பிடும் புயம் அல்லவாஉம் புயம் அல்லவா – 2 பரிசுத்த புயமே பரிசுத்த புயமேஇரட்சித்து நடத்திட எழும்புஓங்கிய புயமே ஓங்கிய புயமேஆளுகை செய்திட எழும்பு – 2 நித்திய புயமே நித்திய புயமேஎன்னை தாங்கி நடத்திட நீ எழும்புவல்லமையின் புயமே வல்லமையின் புயமேசத்துருவை சிதறடிக்க […]

Nin Sanidhyam Mathram Mathi – നിൻ സാനിധ്യം മാത്രം മതി

Malayalam Manglish നിൻ സാനിധ്യം മാത്രം മതിനിൻ കൃപ എന്മേൽ പകരേണമേനിത്യതയോളം യാത്ര ചെയ്‌വാൻഈ ലോകത്തെ ജയിച്ചിടുവാൻ ആരാധിക്കും അങ്ങെ _ഞാൻആരാധിക്കും അങ്ങെ മാത്രംഅനുഗമിക്കും നിൻ വഴികളെ ഞാൻഅനുസരിക്കും നിൻ വചനങ്ങളെ കർത്തൻ തുറക്കും വാതിൽ എനിക്കായ്ഞാൻ കടക്കും അതിലൂടെലോകം അടയ്ക്കും വാതിലുകൾ എന്നാൽകർത്തൻ തുറക്കും പുതു വഴികൾ ശത്രു എന്തും ഏത് പറഞ്ഞാലുംഎന്നെ വിളിച്ചവനോ വിശ്വസ്ഥൻവാക്ക് മാറുവാൻ മനുഷ്യനല്ല അവൻസർവ്വതിനും ഉടയവൻ യേശു എരിഹോ മതിൽപോലുള്ള പ്രതികൂലംഎന്റെ മുന്നിൽ കീഴടങ്ങീടുംഎതിരെ വരുന്ന പ്രശ്നങ്ങളെ ഞാൻജയിച്ചു മുന്നേറും ശക്തിയോടെ… […]

Thagappanaey Thandhayae – தகப்பனே தந்தையே

Tamil Tanglish தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானேநீர் போதும் என் வாழ்விலேஅன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையேஉம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதேதகப்பனே மகிழ்கின்றேன்மடியிலே தவழ்கிறேன் ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ட பரிமளமேதிராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையேதகப்பனே மகிழ்கின்றேன்மடியிலே தவழ்கின்றேன் Thagappane Thanthaiye Ellaame NeerthaaneNeer Pothum En VaazhvileAnbe Aaruyire Ummai AarathikkintrenSuvaasame En Nesame Ummai Aarathikkintren Um Anbai Sollida […]

Devanukku Piriyamai – தேவனுக்கு பிரியமாய்

Tamil Tanglish நன்றி பலி செலுத்திடுவோம்இயேசு நல்லவர்முழுமனதாய் துதித்திடுவோம்கிருபை தந்தவர் கர்த்தரின் வழியில் நாம் நடப்போம் நித்தம்நமது கூடாரத்தில் கெம்பீர சத்தம் தேவனுக்குப் பிரியமாய் நாம் நடந்தால்நன்மையும் கிருபையும் தொடரும் பின்னால் 1. கர்த்தரின் வேதம் பாதைக்கு வெளிச்சம்தினமும் தியானித்தால் பாக்கியமேபாவத்தை வெறுத்து நீதிக்கு பிழைத்தால்கிருபை பொழியும் அவர் கரமே புதிய வாசலை திறந்திடுவார்கேதுரு போல செழிக்க செய்வார் 2. துன்மார்க்கமாய் நடந்து கொள்ளாமல்பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்கரைதிரை இல்லா வாழ்க்கை வாழதினமும் சிலுவையை சுமந்திடுவோம் குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவார்வறண்ட […]

Meendum Kattugireer – மீண்டும் கட்டுகிறீர்

Tamil Tanglish உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்துநீர் செய்யும் யுத்தம் காண்பேன் – 2என் பெலத்தினால் ஒன்றும் ஆகாதுஎன் சுயத்தினால் ஒன்றும் நடக்காது – 2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே – 2 யெகோவா ஓசேனுஎன்னை மீண்டும் கட்டுகிறீர்யெகோவா சபையோத்என்னை ஆளுகை செய்கிறீர் – 2 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையேஎன்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே – 2 1. உம் வல்லமைக்கு முன்பாய்ஒன்றும் நிற்பதில்லைஉம் மகத்துவத்திற்குமுடிவு என்றும் இல்லை – 2 – யெகோவா 2. மலைகள் பர்வதங்கள்மெழுகு போல […]

Kanneerenamma – கண்ணீரேனம்மா

Tamil Tanglish கண்ணீரேனம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மாகவலை வேண்டாம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கருணை காட்டிகலக்கம் நீக்கி -2இயேசுவே துணையம்மா– கண்ணீரேனம்மா உனக்கொன்றும் இல்லையேகொண்டுவர இல்லையேநிந்தித்தே உன்னைஅவமானம் செய்தாராதலையெழுத்து இதுதானோஅடுத்தென்ன நடக்குமோநாளைக்கு நடப்பதைசிந்தித்து கலக்கமா கலங்காதே என்ற இயேசுவார்த்தையை மறந்தாயாமாராவை மதுரமாய்மாற்றினார் கண்டாயே -2– கண்ணீரேனம்மா உனக்காறும் இல்லையேஏதும் செய்ய இயலாதுசொல்லிலே உன்னைசோர்ந்திட செய்தாராபூட்சிதான் நீயெனஎப்பொழுதும் இப்படித்தான்என் வாழ்க்கை மாறாதென்றுஉன் வாழ்வில் நினைத்தாயா இருக்கிறேன் என்ற இயேசுவார்த்தையை மறந்தாயாகண்ணீரை நாட்டியமாய்மாற்றுவார் பார்ப்பாயே – 2– கண்ணீரேனம்மா KanneerenammaKarunaiyin Yesu UnnaiVidamattaarammaaKavalai VendaamammaKarunaiyin […]

Ezhumbum Varayilum – எழும்பும் வரையிலும்

Tamil Tanglish (நீ) எழும்பும் வரையிலும்கிராமங்கள் பாழாய் கிடக்குதேஎழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே – 2 கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமேநியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே இன்னும் காலத்தாமதமேனோஎழும்பிடு வாலிபரேஇன்னும் காலத்தாமதமேனோஎழும்பிடு கன்னியரே – எழும்பும் 1.இமய முதல் குமரி வரைஜெப தூபம் ஏற்றிடுவோம்நதியளவு கண்ணீர் விட்டுகதறி நாமும் ஜெபித்திடுவோம் – 2 – இன்னும் 2. கோடி கோடி மாந்தர்களிங்கேநரகத்தின் பாதையிலேஅவர்களின் மீட்புக்காகயாரிங்கே போவது ? – 2 – இன்னும் 3. இந்தியாவின் எழுப்புதலைகாணும் வரை ஜெபித்திடுவோம்கர்த்தரே […]

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Tamil Tanglish முன் செல்லும் மேகமே, ஆவியானவரேமகிமையின் மேகமாய்என்னை வந்து மூடுமே – 2 ஆவியானவரே – 4உம் செட்டையினால் என்னை மூடும்உம் சிறகுகளால் என்னை மறையுமேஆவியானவரே – 2 1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரேபகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே – 2முட்செடியின் நடுவினிலே அக்கினியாய் வந்தவரேவல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே – 2 ஆவியானவரே – 4உம் வார்த்தையினால் இன்று பேசுமேதிருவசனத்தால் பெலன் தாருமேஆவியானவரே – 2 2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமேவாசஸ்தலம் […]

Naan Vazhvadhu – நான் வாழ்வது

Tamil Tanglish நான் வாழ்வது உமக்காகஉமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனேஎன் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையேநீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட – 2ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையேஉமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரேபாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் – 2பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் தொலைந்து போன என்னை தேடி வந்தீரேஉமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரேஆகாதவன் என்று தள்ளின என்னைமூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே Naan Vazhvathu UmakkaagaUmathu Oozhiyam Seivatharkkaaga Umakkaaga Yaavaiyum […]

Sevippen – சேவிப்பேன்

  Tamil Tanglish சேவிப்பேன் நான் உம்மை – 2 என் ஜீவன் பிரியும் வரை என் ஆயுள் முடியும் வரை – அல்லேலூயா உம்மை சேவிப்பேன் – 4 1. எத்தனையோ முறை ஏமாற்றினேன் உம்மை என்னை தள்ளி விடாமலே மீண்டும் சேர்த்துக் கொண்டீரே – அல்லேலூயா 2. நித்தம் பலமுறை பரிசுத்தம் தவறினேன் உம் கிருபை இரக்கங்களால் மன்னித்து ஏற்றுக் கொண்டீரே – அல்லேலூயா Sevippen Naan Ummai – 2 En Jeevan Piriyum […]