28/04/2025

Innal Varayilum – இந்நாள் வரையிலும்

இந்நாள் வரையிலும் தாங்கினவர்இனியும் நம்மை நடத்திடுவார் – 2(நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார்வழுவாமல் காத்திடுவார் – 2 யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாஎன் தலை உயர்த்திடும் என் தேவனாம் – 2யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மாகூடவே வசித்திடும் நல் நண்பன் – 2 ஆபத்து நாட்களில் என் பெலனும்கூனி குருகின நேரமெல்லாம் – 2கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் – 2தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் – 3 – யேகோவா ஷம்மா அழிவும் நாசமும் கொள்ளை நோயும்இனி நம் […]

Enai Maravatha – எனை மறவாத

எனை மறவாத இயேசுவேஉம்மை மறவாமலேஉமக்கென நானும் வாழவேகிருபையை தாருமே உந்தன் முகம் காணவேவிழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தைக்காகவேசெவிகள் இரண்டும் தேடுதே உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா நீர் திறந்த வாசலைஅடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்யஎதிர்த்து நிற்க்க ஆளில்லை உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2 – எனை மறவா நீர் எனக்கு செய்த நன்மை எண்ணிசொல்ல கூடுமோஉம்மை போல என்னைமேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை உம்மை நானும் வாழ்த்தி […]

Karthar Kirubai – கர்த்தர் கிருபை

கர்த்தர் கிருபை என்றுமுள்ளதுஎன்றென்றும் மாறாததுஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதேகர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மையுள்ளவர் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தைப் பிடித்து நடத்தினாரேதகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரேவிடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்வலக்கரத்தால் நம்மை தேற்றினாரேவார்த்தையை அனுப்பி நம்மோடு பேசிதைரியப்படுத்தி நடத்தினாரே Songs Description: Tamil Christian Song Lyrics, Karthar Kirubai, கர்த்தர் கிருபை. […]

Ninaiyaatha Naalil – நினையாத நாளில்

நினையாத நாளில் என்னை நினைப்பவரே யாரும் அறியாத வழிகளில் நடத்துவீரே – 2 உம் சேவைக்காக உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும் ஐயா – 2 1.காலங்கள் மாற சூழ்நிலை மாற என்னை விட்டு விலகா அதிசயமே காண்கின்ற தேவன் என்னோடிருக்க எனக்கிங்கு குறைவுகள் இனி இல்லையே அதிசயம் அதிசயமே என் இயேசுவின் நாமத்திலே பரவசம் பரவசமே எந்தன் தேவனின் சமுகத்திலே உம் சேவைக்காக உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும் ஐயா […]

Vanampadi Padum – വാനമ്പാടി പാടു

വാനമ്പാടി പാടുമ്പോലെന്നുള്ളംവാഴ്ത്തുന്നു നിന്നെ ലോകൈകനാഥാ യേശുവേവേനല്‍ വിങ്ങും തീരം തേടും മേഘംപോലെന്നില്‍ പെയ്യൂനിന്‍ സ്നേഹദാനം മോചകാ – 2 കാറ്റില്‍ ചാഞ്ചാടും ദീപത്തിന്‍ നാളംനിന്‍ കാരുണ്യത്താല്‍ നേടുന്നുല്ലാസം – 2എന്‍ ജീവിതം പുണ്യം നേടുവാന്‍നല്‍കൂ നല്‍‌വരം നീയേ ആശ്രയം                          – വാനമ്പാടി..കാതില്‍ തേന്മാരി പൊഴിയും നിന്‍ നാമംകണ്ണിന്നൊളിയായി തെളിയും നിന്‍ രൂപം – 2എന്‍ രക്ഷകാ എന്നില്‍ നിറയണേഓരോ നിനവിലും […]

Unarvin Varam Labhippan – ഉണര്‍വിന്‍ വരം ലഭിപ്പാന്‍

ഉണര്‍വിന്‍ വരം ലഭിപ്പാന്‍ഞങ്ങള്‍ വരുന്നൂ തിരുസവിധേനാഥാ, നിന്റെ വന്‍കൃപകള്‍ഞങ്ങള്‍ക്കരുളൂ അനുഗ്രഹിക്കൂ ദേശമെല്ലാം ഉണര്‍ന്നീടുവാന്‍യേശുവിനെ ഉയര്‍ത്തീടുവാന്‍ആശിഷമാരി അയയ്ക്കേണമേഈ ശിഷ്യരാം നിന്‍ ദാസരിന്മേല്‍ തിരുവചനം ഘോഷിക്കുവാന്‍തിരുനന്മകള്‍ സാക്ഷിക്കുവാന്‍ശാശ്വത ശാന്തി അയയ്ക്കേണമേഈ ശിഷ്യരാം നിന്‍ ദാസരിന്മേല്‍ തിരുനാമം പാടിടുവാന്‍തിരുവചനം ധ്യാനിക്കുവാന്‍ഉണര്‍വ്വിന്‍ ശക്തി അയയ്ക്കേണമേഈ ശിഷ്യരാം നിന്‍ ദാസരിന്മേല്‍ രോഷമെല്ലാം വെടിഞ്ഞീടുവാന്‍സ്നേഹത്തില്‍ ജീവിക്കുവാന്‍യേശുവിന്‍ ശക്തി അയയ്ക്കേണമേഈ ശിഷ്യരാം നിന്‍ ദാസരിന്മേല്‍ Songs Description: Malayalam Song Lyrics, Unarvin Varam Labhippan, ഉണര്‍വിന്‍ വരം ലഭിപ്പാന്‍. KeyWords: Malayalam Christian Song Lyrics, Malayalam Songs, Wilson Chennanattil, […]

Othiri Othiri Snehichorellam – ഒത്തിരി ഒത്തിരി സ്നേഹിച്ചോരെല്ലാം

ഒത്തിരി ഒത്തിരി സ്നേഹിച്ചോരെല്ലാംഒത്തിരി നൊമ്പരം തന്നിടുമ്പോള്‍ – 2നെഞ്ചു തകര്‍ന്നു കരയുമ്പൊഴെന്നെനെഞ്ചോടു ചേര്‍ക്കുമെന്‍ യേശു നാഥാ ഓ! എന്‍റെ സ്നേഹമേ! വന്നു നിറഞ്ഞീടണേ – 2 എന്‍ സ്വന്തനേട്ടങ്ങള്‍ എല്ലാം മറന്നുത്യാഗം സഹിച്ചേറെ നന്മ ചെയ്തു – 2കണ്ടില്ലാരുമെന്‍ നന്മകളൊന്നുംഅന്യയായെന്നെ തള്ളിയല്ലോഓ! എന്‍റെ സ്നേഹമേ! ശാന്തിയായ്‌ വന്നീടണേ – 2 സമ്പാദ്യമൊന്നുമേ കരുതിയില്ലേലുംനഷ്ടങ്ങളെല്ലാം നേട്ടങ്ങളാക്കി – 2എന്നെ ഉയര്‍ത്തും നാഥനു വേണ്ടിജീവിക്കും ഞാനിനി സന്തോഷിക്കുംഓ! എന്‍റെ സ്നേഹമേ! കാവലായ്‌ വന്നീടണേ – 2 ഒത്തിരി ഒത്തിരി സ്നേഹിച്ചോരെല്ലാംഒത്തിരി നൊമ്പരം തന്നിടുമ്പോള്‍ – 2നെഞ്ചു […]

Ummale Thane – உம்மாலே தானே

உம்மாலே தானே  உயிர்  வாழ்கிறேனேஉம்  கிருபையாலே  நிலை  நிற்கிறேனே என்  ஏசுவே  என்னோடு  பேசுமே என்  ஏசுவே  என்னோடு  பேசுமே  என்னாலே  ஒன்றும்  இல்லைஎன்  பெலத்தால் ஒன்றும்  இல்லைஎன் சுயத்தால் ஒன்றும்  இல்லை  உம்  கிருபையேதிடனால்  ஒன்றும்  இல்லை என்  பணத்தால்  ஒன்றும்  இல்லைஎன்  படிப்பால்  ஒன்றும்  இல்லை  உம்  கிருபையே வாழ்நாளெல்லாம் உம்மை  வாழ்த்துவேன்  நான்வாழ்நாளெல்லம்  உம்மை  புகழுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான் வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன் என் இயேசுவே உங்க கிருபை போதுமே – ஐயாஎன்  ஏசுவே  உங்க  […]

Naadha Ninne Kanaan – നാഥാ നിന്നെക്കാണാന്‍

നാഥാ നിന്നെക്കാണാന്‍നിന്‍ പാദങ്ങള്‍ പുല്‍കാന്‍നിന്‍ കൃപയിന്‍ ആഴമറിയാന്‍ – 2നിഷ്ഫലമാം ജീവിതങ്ങളെല്ലാംനിസ്തുലമായ്‌ പൂവണിഞ്ഞിടാന്‍നിഷ്ഫലമാം ജീവനില്‍ദിവ്യമാരി പെയ്തിറങ്ങിനിസ്തുലമായ്‌ പൂവണിഞ്ഞിടാന്‍                        – നാഥാ.. കൈവിടല്ലേ നാഥാതള്ളിടല്ലേ ദേവാപ്രാണന്‍റെ പ്രാണനേശുവേ – 2നിന്‍ സ്തുതി ഗീതംഞങ്ങളുടെ നാവില്‍നിന്‍ ദിവ്യ വാഗ്ദാനങ്ങള്‍ഞങ്ങള്‍ക്കഭയം – 2                        – നാഥാ.. കൈകള്‍ തളരുമ്പോള്‍കാല്‍കളിടറുമ്പോള്‍ഏകാന്തകാന്തരാകുമ്പോള്‍ – […]

kunjilam kaikal Kooppi – കുഞ്ഞിളം കൈകള്‍ കൂപ്പി

കുഞ്ഞിളം കൈകള്‍ കൂപ്പിഹല്ലേലൂയാ ഞങ്ങള്‍ പാടാംഈശോയേ നീയൊന്നു വാ വാകൂടെക്കളിക്കാന്‍ വാ വാ – 2കുഞ്ഞിക്കരളിനുള്ളില്‍സ്നേഹം നിറച്ചു തരാംഈശോയേ നീയൊന്നു വാ വാകൂടെക്കളിക്കാന്‍ വാ വാ – 2 നക്ഷത്രപ്പൂക്കള്‍ കൊണ്ട്മാലയൊന്ന്‍ കോര്‍ത്തു തരാംനസരേത്തിന്‍ രാജാവിന്നോശാനപാടാന്‍ വരാം – 2നിന്‍റെ പൂമുഖം കണ്ടു നിന്നിടാംപുഞ്ചിരിച്ചൊരായിരംഉമ്മ നല്‍കിടാം – 2കൂട്ടു കൂടുവാന്‍നീ വരില്ലയോ                  – കുഞ്ഞിളം.. ഒരുനാളും പാപത്തില്‍വീഴാതെ നീങ്ങീടുവാന്‍അലിവേറും സ്നേഹത്തില്‍എന്നാളും താങ്ങീടുവാന്‍ – 2നീ വരേണമേ […]