28/04/2025

Ummai Paadamal – உம்மைப் பாடாமல்

உம்மைப் பாடாமல் யாரைப் பாடுவேன் உம்மைத் துதிக்காமல் யாரைத் துதிப்பேன் – 2 ஜீவன் உள்ளவரும் ஜீவன் தந்தவரும் கண்கள் இமை மூடாதென்னை காப்பவரும் – 2 அல்லேலூயா உண்மையுள்ளவரும் நன்மை செய்தவரும் சேதம் ஒன்றும் சேராதென்னை காப்பவரும் – 2 அல்லேலூயா Song Description: Ummai Paadamal – உம்மைப் பாடாமல். Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Ummai Paadaamal.

Kaaladi Theriyaamal – காலடி தெரியாமல்

காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்நான் பின்பற்றுவேன்என்னை அவரிடம் ஒப்படைத்தேன்வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும்கர்த்தர் என் பக்கம் உண்டு – 2வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2                    – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும்அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார் நம்பி […]

En Nesar – என் நேசர்

என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாகிக்டுவர்மகிமையில் சேர்த்திடுவார் – 2                        – என் நேசர் அல்பாவும் ஓமேகவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போலமுகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2                              […]

Priyan Koode – പ്രിയൻ കൂടെ

ഇഹത്തിലെ ദുഃഖങ്ങൾ തീർന്നിടാറായ്പരത്തിലേക്കുയരും നാൾ ആസന്നമായ്‌ – 2നിത്യരാജാവിനോട് കൂടെ എന്നും നിത്യമായ് വാണീടും കാലമിതാ (2) ആനന്ദമേ … ആനന്ദമേസ്വർപ്പൂരവാസം എനിക്കനന്ദമേആനന്ദമേ … ആനന്ദമേആ മഹൽ നാളെന്തൊരാനന്ദമേ – 2 രോഗങ്ങളില്ല ദുഃഖങ്ങളില്ല കഷ്ട്ടങ്ങളില്ല നിത്യ സന്തോഷമെന്നും – 2എൻ പ്രിയൻ കൂടുള്ള വാസമോർക്കുമ്പോൾ ഖേദമെല്ലാം മാഞ്ഞുപോയിടും പ്രിയൻ കൂടുള്ള വാസമോർക്കുമ്പോൾ ഖേദമെല്ലാം മാഞ്ഞുപോയിടും ആരുമില്ലേലും ഏകനായാലും കൈവിടില്ല നാഥൻ കരംതാങ്ങിടും – 2എൻ പ്രിയൻ കൂടുള്ള വാസമോർക്കുമ്പോൾ ഖേദമെല്ലാം മാഞ്ഞുപോയിടുംപ്രിയൻ കൂടുള്ള വാസമോർക്കുമ്പോൾ ഖേദമെല്ലാം മാഞ്ഞുപോയിടും Song Description: Priyan Koode, പ്രിയൻ കൂടെ. Keywords: Rijo Joseph, […]

Ella Prashamsayum Ella Pukazhchayum

Ella Prashamayum ella pukazhchaym yeshuvinneElla sthuthikalum ella mahathvavum raajavineKrushil marichavan aaradhyanaayavan dhaivaputhran Veendum varumavan rajadhirajanai vaazhumavan Aaradhikkyu yeshuvine njaanandhyam varePingamikyum nayakane njan pinmaaratheEnnikaninjavane kaanumneram Njaan padume. mothamode Oo hoo hoo Oo hoo hoo Halleluiah Swargeeyadoodarum ee bhoovilevarum yeshuvineElla sthuthikalum ella mahathvavum yeshuvineMruthyunjanaayavan aaradhyanaayavan dhaivaputhran Veendum varumavan rajadhirajanai vaazhumavan Aaradhikkyu yeshuvine njaanandhyam varePingamikyum nayakane njan pinmaaratheEnne […]

Neer Ennai Vittu – நீர் என்னை விட்டு

நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு  என்னாகும்  நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு  என்னாகும்   தனியே நான் நின்றிடுவேன்துணையில்லாமல் நான் சென்றிடுவேன் நீர் வேண்டும் என் வாழ்வினிலேநீர் வேண்டும் என் எந்நாளினுமே  புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய்கவிதை எழுதுகிறான் வருஷம்  தோறும்  உன்னை வழி நடத்தும்  தேவன் வருடாமலே உன்னை நடத்திடுவார்                  – தனியே நான் கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம்  கணக்கில் வைத்துள்ளீர் துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்துணையாளரே உம்மை துதித்திடுவேன்    […]

Nin Sanidhyam – നിൻ സാന്നിധ്യം

നിന്റെ സാന്നിധ്യം നിന്റെ സാന്നിധ്യംനിന്റെ സാന്നിധ്യം എന്റെ ആശയെ – 2 നിന്റെ സാന്നിധ്യം നിന്റെ സാന്നിധ്യംനിന്റെ സാന്നിധ്യം എന്റെ  വാഞ്ജയെ – 2 ഹാലേലൂയ ഹാലേലൂയ ഹാലേലൂയ ഹാലേലൂയ – 2 യേശുവേ പോലെ സ്നേഹിച്ചീടാൻഅപ്പയെപ്പോലെ     കരുതിടാൻ – 2 അങ്ങേ പോലെ നടത്തീടാൻ ഈ ഉലകിൽ ആരുമില്ലയെ – 2 ഹാലേലൂയ ഹാലേലൂയഹാലേലൂയ ഹാലേലൂയ – 2 അമ്മയേക്കാൾ               അപ്പനേക്കാൾ ആഴമായി അറിയുന്നവൻ – 2 ആരാധ്യനെ […]

Teri Hazoori Meri Aasha

Teri Hazoori Meri AashaTeri Hazoori Mera AasraTeri Hazoori Meri Chaahat HaiHalleluyah…..1. Yesu Jaisa Pyaar De Jo,Baap Jaisa Intzaami,Aap Jaisa Jo Chalaay,Is Jag Mein Koi Nhi,Halleluyah…..2. Maa Se Jeyada,Baap Se Jeyaada,Gehraai Jananewala,Mahimawaan, Paawan Vo,Divay Prabhu Mera YesuHalleluyah…..Ninte Sanidhyam Inte AashayeNinte Sanidhyam Inte AasrayamNinte Sanidhyam Inte Vanchaye Songs Description: Hindi Christian Song Lyrics, Teri Hazoori Meri Aasha. KeyWords: Sunish Peermade, […]

En Yesu Raja – என் இயேசு ராஜா

என் இயேசு ராஜாஎன் துதிகளின் பாத்திரரேதுதிகளின் பாத்திரரேஎன் ஸ்தோத்திர கீதமேஎன் ஸ்தோத்திர கீதமேதுதிகளின் பாத்திரரேஎன் இயேசு ராஜா ராஜா ராஜா ராஜா இயேசு ராஜாராஜா… இயேசு ராஜா – 2 வனாந்திர பாதியிலேஎன் பாதுகாப்பு நீரேஎன் ஜீவ ஊற்று நீரே – 2என் ஆத்தும நேசரேஉம் மார்பில் சாய்வேனே – 2என் இயேசு ராஜா ராஜா ராஜா ராஜா இயேசு ராஜாராஜா… இயேசு ராஜா – 2 நீர் ஏறும் கழுதையானேன்கல்வாரி தியாகத்தாலேநீர் என்னை மீட்டதாலே – […]

Usurodu Irukkuren – உசுரோடு இருக்குறேன்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே – 2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் – 2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன் – 2கிருபையே கிருபையே – 2என் மீது நீர் வைத்த கிருபையே – 2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை – 2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை – 2 கிருபையே கிருபையே – 2என் மீது […]