En Irudhayam – என் இருதயம்
என் இருதயம் தொய்யும் போதுபூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமானகன்மலையில் என்னைக்கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் – 4 நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரேநீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரேபெலத்த துருகமுமாயிருந்தீர்பெலத்த துருகமுமாயிருந்தீர் என் கன்மலை நீரேஎன் கோட்டையும் நீரேஎன் துருகமும் நீரேஎன் தேவனும் நீரே நான் நம்பியிருக்கும் கேடகமும்என் இரட்சகரும் நீரே – […]