Ratchikka Koodathapadikku – இரட்சிக்க கூடாதபடிக்கு
இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின்செவிகள் மந்தமாகவில்லைஅவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்ஒடுங்கி நான் போக விடமாட்டார்கேடகமும் மகிமயுமானவர்என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் […]