28/04/2025

Lahoo Mein Quwat

Tere Lahoo Mein Vo Taakat HaiTere Lahoo Mein Vo Quwat HaiTera Lahoo Hi Deta NajatTere Lahoo Mein Hi Saamarth Hai Tere Lahoo Mein Quwat HaiTere Lahoo Mein Qudrat Hai 1. Zindagi Pappi Ki Lahoo Se BadleyKhushiya Jivan Mein LaayeYeshu Kaa Vo Lahoo Jo Keemti Har Dil Mein Hai Sakoon Laaye 2. Tareefe Masiha Qadoos KiOonchi […]

Naan Unnodu – நான் உன்னோடு

நான் உன்னோடு இருப்பேன்உன்னோடு இருப்பேன்உன்னோடு தானிருப்பேன் நீ போகையிலும் வருகையிலும்உன்னோடு தான் இருப்பேன்ஒரு நாளும் விலகமாட்டேன் 1. எதிரான மதில்களை அகற்றுவேன்எதிரிட்டு வந்தோரை துரத்துவேன்ஏறிரிட்டு பார்க்கும் தேசம் தருவேன் எத்திசையிலும் உன்னை உயர்த்துவேன் 2. உன்னையும் ஆசீர்வதிப்பேன்உள்ளத்தில் சமாதானம் கொடுப்பேன்உன் எல்லையை பெரிதாக்கிடுவேன்உச்சித நன்மையை அளிப்பேன் 3. கண்மணிபோல் உன்னை காத்திடுவேன்கருத்தாய் உன்னை நடத்திடுவேன்கழுகுபோல உன்னை சுமந்திடுவேன்காலம் எல்லாம் கரம் பிடித்திடுவேன் Song Description: Tamil Christian Song Lyrics, Naan Unnodu, நான் உன்னோடு. KeyWords: Vadakkankulam A.G. Church, […]

Adhe Vallamai – அதே வல்லமை

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – 2என்னையும் எழுப்புமே – 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே – 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே – 2உலர்ந்த எலும்புகள் – 2சேனையாய் எழும்பிடுமே – 2 என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே […]

Yesu Kristuvin Anbu – கிறிஸ்துவின் அன்பு

கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது பாவி என்றுன்னைஅவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னைஇயேசு அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின்சொந்தம் கொள்ள வா கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போலகுற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரேபாவி உனக்காய் அவன் கரங்கள்பார சிலுவை சுமக்கிறதே உன் மீறுதல்கட்காய்இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய்இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அடிகள் பட்டார்உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Kristuvin Anbu, கிறிஸ்துவின் அன்பு. KeyWords: Communion […]

Enakai Neer Patta – எனக்காய் நீர் பட்ட

எனக்காய் நீர் பட்டபாடுகள் போதும்இனியும் உம்மைவேதனை படுத்தமாட்டேன் – 2 என் சிந்தை செயல்களால்அனுதினம் நோகடித்தேன்மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2 நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்உமக்காக தான் – 2 இயேசுவே உமக்காக தான்என் ஜீவன் மரணம் எல்லாம்உந்தன் மகிமைக்காக தான் – 2 Song Description: Enakai Neer Patta, எனக்காய் நீர் பட்ட. Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam – 4, Enakkaai Neer Patta.

Naan Emmathiram – நான் எம்மாத்திரம்

இதுவரை என்னை நீர் நடத்தியதற்குநான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்துகொண்டீர் தெரியவில்லைஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2 என் திட்டம் ஆசைகள் சிறியதெனஉம் […]

Nadhi Paayudhae – நதி பாயுதே

நதி பாயுதே உள்ளத்தில் இருந்துநம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே ஓ விடுதலை ஆக்கினாரேநம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் சமமாகுதே கரடான பாதைகள்வார்த்தையினால் ஓ வெளிச்சம் பரவுதே அகன்றிடுதே கண்ணீர் கவலைகள் தேசமெங்கிலும் இனி துக்கம் இல்லையே விடுதலை ஆக்கினாரேநம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் […]

That’s The Power

There’s a name that levels mountainsAnd carves out highways through the seaAnd I’ve seen its power unravel battlesRight in front of me (yeah) Oh, there’s a faith that stands defiantIt sends Goliath to his kneesAnd I’ve seen His praise unravel shacklesRight off my feet (come on) ‘Cause that’s the power of Your nameJust a mention […]

Akkiniyil Nadanthu Vanthom – அக்கினியில் நடந்து வந்தோம்

1. அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களை விட்டுஇமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் 2. செங்கடலை நீர் பிளந்தீர்செம்மையான பாதை தந்தீர்எரிகோவின் கோட்டைகளைஉம் யோசனையால் தகர்த்தீர்கோலியாத்தின் கோஷங்களைஒரு நொடியில் வென்றுவிட்டீர்                               – எங்கள் தேவன் 3. […]

Uyaramana Sthalangalile – உயரமான ஸ்தலங்களிலே

உயரமான ஸ்தலங்களிலே என்னைஎன் தேவன் நடக்கப்பண்ணுவார்அவரைப் போற்றிப் பாடுவேன்நான் துதித்துப்பாடுவேன்என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன் 1. பூமி நிலைமாறிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார் 2. அத்திமரம் திராட்சைசெடிகள்பலனற்று அழிந்து போனாலும்என் தேவனாம் கர்த்தருக்குள்ளேஆனந்த சந்தோஷம் காண்பேன் 3. சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் பலுகிப்பெருகுவான்என் கர்த்தர் சொன்னவார்த்தைகளெல்லாம்ஏற்ற காலம் நிறைவேறுமே 4. எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்என்னை தினம் பெலப்படுத்தும்என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன் Songs Description: Uyaramana Sthalangalile, உயரமான ஸ்தலங்களிலே. KeyWords: Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal, […]