28/04/2025

நன்றியுள்ள உதடுகளோடு – Nantriyulla Uthadugalodu

நன்றியுள்ள உதடுகளோடு நாள்தோறும் நன்றி சொல்லுவேன் நீர் செய்த நன்மைகளையேஎண்ணி நான் துதிப்பேன்துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் – 2 1.தாயின் கருவில் என்னை கண்டவரேதினம் தாங்கி தாங்கி என்னை சுமந்தவரே – 2 பாதம் கல்லில் இடறாதபடி தூதர் கொண்டு என்னை காப்பவரே – 2                         – நன்றியுள்ள 2.முன்னான என் வாழ்வை அறிந்தவரேதலை முடியைக் கூட எண்ணி வைத்தவரே […]

En Nenapavae – என் நினைப்பாவே

ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாகஎன் மேல் நேசம் வச்சவரேவிவரித்து சொல்லஎனக்கு ரொம்ப ஆசைசொன்னாலும் வாழ்நாள் போதாதே – 2 திரும்பும் திசையெல்லாம்அரவணைப்பை உணர்ந்தேன்பார்க்கும் நொடியெல்லாம்கரம் அதை நான் கண்டேனே – 2 என் நினைப்பாவே இருப்பவர் நீரேஎன்னை நெனச்சு நெனச்சுரசிப்பவர் நீரே – 2 தேவைகள் வரும்போதுதேடி வரும் மனிதனல்லதேவைகள் முடிந்தபோதுதூக்கி எரியும் மனிதனல்ல என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர்என்னை மறக்கவும் முடியாதவர் – 2 – திரும்பும் திசையெல்லாம் Song Description: Tamil Christian Song Lyrics, En Nenapavae, […]

Nandri Endra – நன்றி என்ற

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே – 2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே – 2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன் – 3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில்தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர் – 2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா – 2            […]

Abishegiyum – அபிஷேகியும்

அபிஷேகியும் அபிஷேகியும்என்னை எந்நாளும் நிரப்புமேஅக்கினியாய் அக்கினியாய்என்னை அனலாக்கும் தெய்வமே – 2 அபிஷேகியும் அபிஷேகியும் உந்தன் ஆவியால் நிரப்புமேஉம் நாமத்தை தரித்த என்மேல் உந்தன் ஆவியை ஊற்றுமே – 2 உயரங்களில் நான் செல்லணுமே,உம் நாமத்தை நான் பிரஸ்தாபிக்கவே – 2இராஜாக்களோடும் ஆசாரியரோடும்நான் அமரணுமேஉம் அனாதி ஞானத்தை வெள்ளிப்படுத்த -2என்னைப் பயன்படுத்தும்                                     […]

Anbe En Aaruyirae – அன்பே என் ஆருயிரே

அன்பே என் ஆருயிரேநேசர் என் கண்மணியே – 2உமதன்பிலே நான் மூழ்கினேன்என் இயேசுவே என் உயிர் இயேசுவே மணவாளனே என் இயேசுவேபூந்தோட்டமே பூ கூட்டமேதேனோடு பால் சேர்த்துகலந்து ஊற்றிடும் தாய் போலஎன்னை தெற்றிடுமே – 2என் இயேசுவே என் உயிர் இயேசுவே மண்வாசமே மழை சாரலேபணி தூவிடும் அதிகாலையில்ஒளி வீசும் கதிராக முகம் காட்டியேஎனதாசை தனை தேற்றிடும் – 2என் இயேசுவே என் உயிர் இயேசுவே உயிர் வானமே வான் வெள்ளியேதுயர் நீக்கும் என் தெய்வமேஉமக்காக என் […]

Thooyavare – தூயவரே

தூயவரே என் துணையாளரே பாவங்கள் போக்கும் பரிசுத்தரே உன்னதரே என் அடைக்கலமே உமது சிறகால் காத்தவரே-2 இரத்தத்தால் கழுவி மீட்டவரேஆசீர்வதிக்கும் தேவன் நீரே – 2 வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர் – 2 இரத்தத்தால் கழுவி மீட்டவரேநாளெல்லாம் மகிமைப்படுத்துவனே – 2 நல்லவரே என் நம்பிக்கையேஉம் நாமம் அறிய செய்தவரேவல்லவரே என் வழிகாட்டியே வாதைகள் நீக்கிடும் அற்புதரே – 2 […]

Aradhipaen – ஆராதிப்பேன்

நான் ஜெபித்த போதுநீர் பதில் கொடுத்தீர்எண்ணற்ற நன்மைகள்எனக்கு தந்தீர் – 2 என் முழு உள்ளத்தோடுநான் ஆராதிப்பேன்என் கைகளை உயர்த்திஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்என் முழு உள்ளத்தோடுநான் ஆராதிப்பேன் – 2 நான் நம்பும் மனிதர்என்னை நம்பாத போதும்,நேசர் நீர் எனை நம்பிதிட்டம் தந்தீர் …(என் முழு) என் முழு உள்ளத்தோடுநான் ஆராதிப்பேன்என் கைகளை உயர்த்திஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்என் முழு உள்ளத்தோடுநான் ஆராதிப்பேன் – 3 Song Description: Tamil Christian […]

Samuthiramo Thimingalamo – சமுத்திரமோ திமிங்கலமோ

Samuthiramo Thimingalamo.ppt Tamil Lyrics https://drive.google.com/uc?export=download&id=12CKSvEpGHWCvR0Qta469rqZSJpNoxINR Go to Link சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்எந்தன் மூச்சாக என்னோடு இருப்பார்எந்தன் தூரத்தை சென்றடைவேன் சமுத்திரமோ திமிங்கலமோஎன்னை சேதப்படுத்தாதேசமுத்திரமோ திமிங்கலமோஅவர் என்னை காத்திடுவார் 1. ஆழத்தில் என்னை தள்ளினாலும்அலைகள் என்மீது புரண்டாலும் – 2கடலின் ஆழத்திலும் என்னோடு இருந்துஎந்தன் ஜீவனை இரட்சிப்பாரே – 2                                  […]

Pongi Pongi – பொங்கி பொங்கி

பொங்கி பொங்கி எழ வேண்டும்ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும்ஊற்றுத்தண்ணீரே ஜீவன் தரும் நதியேதேவ ஆவியே 1. ஆவியானவரே ஆற்றலானவரேவற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடணும்ஊரெங்கும் பரவிடணும்நாடெங்கும் பாய்ந்திடணும் 2. இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறுதிருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர் 4. தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர் எக்காளம் ஊதச் செய்துஎதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்பயம் நிறைந்த கிதியோனைபோர் வீரனாய் உருவாக்கினீர் Song Description: Tamil […]

Ennapathi Illa – என்னபத்தி இல்ல

என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே – 2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும்அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே – 4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது – 2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது – 2                               – […]