28/04/2025

Ummudaiyathu – உம்முடையது

G Major – 6/8வானமும் பூமியும் உம்முடையதுஇயற்கையெல்லாம்உம் சொற்படி கேட்கும் – 2 புயல் காற்று எழும்பினதுஉண்மைதான்ஆனால் உம் சொற்கேட்டுஅடங்கினது உடனே தான் – 2என்படகில் நீர் இருப்பதினால்ஒருபோதும் முழ்கி நான்போவதே இல்லை – 2           – வானமும் செங்கடல் தடுத்தது உண்மைதான்ஆனால் இரண்டாக பிளந்ததுஎன் முன்னே தான் – 2என்னோடு நீர் இருப்பதினால்இயற்கை கூட எனக்குவழிவிடும் – 3           – வானமும்Song Description: Tamil Christian […]

Megangal Naduve – மேகங்கள் நடுவே

G Major – 2/4மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே உம்மை நான் வாழ்த்துகிறேன் உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே பரலோகம் திறந்திடும் நேரத்திலேமறுரூபமாகும் வேளையிலேபரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன் நினையாத நாழிகை வரும் நாளிலேநித்தமும் காத்து விழித்திருப்பேன் மணவாளன் உம்மை நான் பார்க்கும் போதுமறுரூபமாகி பறத்திடுவேன் உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையாஉன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யாநான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான் என் ஏக்கம் எல்லாமே உம்மோடுதான் Song […]

Unga Prasannamey – உங்க பிரசன்னமே

உங்க பிரசன்னமே பிரசன்னமேஎனது வாஞ்சையே உங்க பிரசன்னமே பிரசன்னமேஎனது தேவையே தொலைந்து போன என்னைதேடி வந்த பிரசன்னமேதோளின் மேல் சுமந்து செல்லும்உங்க பிரசன்னமேவெறுத்திடாமல் அணைத்துக் கொள்ளும்உங்க பிரசன்னமே அழித்திடாமல் அழகு பார்க்கும்உங்க பிரசன்னமே               – உங்க பிரசன்னமே வாதை என்னை அணுகாமல்காத்த பிரசன்னமேபொல்லாப்பு நேரிடாமல்சூழ்ந்த பிரசன்னமேசெட்டைகளின் நிழலிலேகாத்த பிரசன்னமேஇரத்தத்தின் மறைவிலேகாத்த பிரசன்னமே               – உங்க பிரசன்னமே கால்களை பெலப்படுத்தும்உங்க பிரசன்னமே […]

Perum Kaatru – பெருங்காற்று

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரேஉம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர்சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமேஎல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலேஎன்னை உட்கார செய்பவரேஉம் செட்டைகளின் நிழலிலேஎன்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்துஆலோசனை சொல்பவர் நீர்நான் போகும் பாதை எங்கிலும்என் கூட வருபவர் நீர் Songs Description: Christian Song lyrics, Perum Kaatru, பெருங்காற்று. KeyWords: Tamil Christian Song Lyrics, Jerushan Amos, Hensaleta Dorry, Bro.Karunakaran.

Nandri Solla – நன்றி சொல்ல

நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன் நானோ, நன்றியோடுவாழ நினைக்கிறேன் – 2 உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே – 2 நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடுவாழ நினைக்கிறேன் – 2 மனிதர்கள் சூழ்ச்சி செய்துசிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்னஉயர்திவெச்சீங்க – 2 நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடுவாழ நினைக்கிறேன் – 2 தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன் தயவாக நீங்க வந்துதாங்கி பிடிச்சீங்க – 2 நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, […]

Isaikaruvi – இசைக்கருவி

தூக்கி வீசப்பட்டேனேதூசியில் நான் விழுந்தேனேஒளியின்றி இருளில் யாரும்கேட்பாரற்று கிடந்தேனேபயனின்றி பலராலும்பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதேவிலையில்லா எனக்கும் விலை தந்ததேஅழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதேபழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் தான்இசைப்பீரே என்னைத்தான்உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமேஅழகழகாய் என்னில் இசை மீட்டும்அன்பான இசையாளன்நீர் என்னை தொட வேண்டும்நான் பயன்படவே…. 1. சுயமாய் என்னால்இயங்கிட முடியாதேபயன்படுத்திட வேண்டுமேஎன்னை நீர்…உம் சித்தம் போல்நான் இயங்கும் போதுஇனிதான இசையாக மாறுவேன் நீர் என்னை […]

Aanantha Padalgal – ஆனந்தப் பாடல்கள்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே 1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்குபிழைத்திடவே அன்பர் சமூகமதில்                      – ஆனந்த 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளைஇயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரேபாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்பாரினில் என்னை வெற்றி […]

Parisudhathmave Sakthi – പരിശുദ്ധാത്മാവേ ശക്തി

പരിശുദ്ധാത്മാവേ ശക്തി പകര്‍ന്നിടണേഅവിടത്തെ ബലം ഞങ്ങള്‍ക്കാവശ്യമെന്ന്കര്‍ത്താവെ നീ അറിയുന്നു ആദ്യനൂറ്റാണ്ടിലെ അനുഭവം പോല്‍അതിശയം ലോകത്തില്‍ നടന്നിടുവാന്‍ – 2ആദിയിലെന്നപോലാത്മാവേഅമിതബലം തരണേ – 2                        – പരിശുദ്ധാത്മാവേ.. ലോകത്തിന്‍ മോഹം വിട്ടോടുവാന്‍സാത്താന്‍റെ ശക്തിയെ ജയിച്ചിടുവാന്‍ – 2ധീരതയോടു നിന്‍ വേല ചെയ്‌വാന്‍അഭിഷേകം ചെയ്‌തിടണേ – 2                        – […]

Nadathiyavar – நடத்தியவர்

கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும் தனிமையில்நின்று தவித்தேனேநினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்தீரேபிரியாத ஓர் காதலைஎனக்குத் தந்தீரே நடத்தியவர் நடத்துபவர்நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பி பார்க்கின்றேன்அவைதான் இன்று இன்பங்கள் நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்றும்கூட விசாரிக்க ஒருவரில்லையேவழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை மாற்றினீர் தள்ளப்பட்ட என்னையும்உலகம் அதின் பார்வையில்தோற்றத்தால் நீதி செய்ததேஆனால் நீரோ கூட நின்றுதோள் கொடுத்தீரேகிரகிக்கக்கூடா நன்மைகள்செய்த உம் அன்பிற்காய்என்னதான் […]

Enge Irukkiraai – எங்கே இருக்கிறாய்

Scale: B Minor – 3/4எங்கே இருக்கிறாய்? நீ எங்கே இருக்கிறாய்? உன் இயேசு உன்னை அழைக்கிறார்நீ எங்கே இருக்கிறாய்? 1. நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ கடும் பாவச்சேற்றில் ஊறிக்கிடந்தாயோஉனக்காக சிலுவை சுமந்தவர்தம் இரத்தத்தாலே மீட்டவர்உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ எங்கே இருக்கிறாய்? நீஎங்கே இருக்கிறாய்? தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வாஎங்கே இருக்கிறாய்? நீஎங்கே இருக்கிறாய்? தேவ சமூகத்தை நோக்கி ஓடி வாஅந்த சிலுவை மரத்தைநோக்கி ஓடி வாதம் ஜீவன் கொடுத்த […]