28/04/2025

Aayathamaa – ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார்வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரேநீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமாஉன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார்பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமாபரலோக எஜமான் வருவார்பரலோகம் செல்ல ஆயத்தமா                  – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார்ஜெபத்துடன் நீயும் ஆயத்தமாநினையாத நேரம் வருவார்நீயும் விழிப்புடன் ஆயத்தமா      […]

Kaivida Maatar – கைவிடமாட்டார்

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்திமா வறட்சியில் திரட்சியை தருவார் – 2உன் ஆத்துமாவை திருப்தி செய்வர் – 2 தொடர்ந்து துதி செய் மனமேஉன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் – 2துதிப்போரை கைவிடமாட்டார் – 2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்திமா வறட்சியில் திரட்சியை தருவார் நுகத்தடி விரல் நீட்டை போக்கிநிபச்சொல்லை நடு நின்று நீக்கி – 2கிருபையென்னும் மதிலை பணிவார்உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமேஉன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் – 2துதிப்போரை கைவிடமாட்டார் […]

En Yesuvae – என் இயேசுவே

இரக்கமுள்ளவரே – 2மனதுருக்கம் உடையவரே – 2என்னைத் தேடி வந்தீரே – 2என் பிரியமே – 2 1. என்பாடுகள்என் துக்கங்கள்எல்லாம் சிலுவையில் சுமந்தீரேஎன் துரோகங்கள் என் அக்கிரமங்கள் எல்லாம்உம்மீது ஏற்றுக்கொண்டீரேஇயேசுவே நான் – 2உம்மைத்துதிப்பேன் – 2என் பிரியமே நான் – 2உம்மை ஆராதிப்பேன் – 2எல்லாக் கனத்தும் உரியவரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே 2. எனக்காய்)காயப்பட்டீரே – 2நொறுக்கப்பட்டீரே – 2சமாதானம் தந்தீரே – 2என் பிரியமே – 2தழும்புகளால் சுகமானேன்வியாதிகளால் நீங்கியதேகழுகுபோல பெலன் அடைந்தே […]

Kodiyavan Atruponanae – கொடியவன் அற்றுப்போனானே

கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை – 2வெற்றியை தந்துவிட்டாரே – 2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு – 2தீங்கை இனி காண்பதில்லை – 2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது – 2               – கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே – 2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி – 2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர் – […]

En Uthadu – என் உதடு

என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2 (சங் 63:3)உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது – 2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – 2 (சங் 63:7)இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம் – 2 (சங் 63:8) என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் – 4– உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)தேடுகிறேன் அதிகமதிகமாய் – 2ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்றுஉம்மில் நான் […]

Neenga Vaanga – நீங்க வாங்க

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க இராஜியத்தஎதிர்பார்கிறோம் நாங்க – 2 1. அநியாயம் அதிகமாச்சேநியாயம் நீதீ தொலைந்து போச்சேவியாதி வறுமை பெருகி பேச்சேஅன்பும் காணாம போச்சே நீங்க வந்தாதான் ஒரு முடிவு வரும்நீங்க வந்தாதான் ஒரு விடிவு வரும்               – நீங்க வாங்க 2. கடவுள் பயம் குறைந்து போச்சேமனசாட்சி மறைந்து போச்சேஇதயம் முழுசும் இருண்டு போச்சேஇல்லம் இல்லாம பேச்சே நீங்க வந்தாதான் மறுவாழ்வு வரும்நீங்க வந்தாதான் […]

Ummai Paadamal – உம்மை பாடாமல்

உம்மை பாடாமல் என்னால்இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்கஎன்னால் முடியாதையா – 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே – 2இயேசையா என் இயேசையா– உம்மை பாடாமல் எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே – 2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே – 2– உம்மை பாடாமல் மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல்அணைத்துக்கொண்டீரே – 2 […]

Nambuven Ummaye – நம்புவேன் உம்மையே

எல்ஷாடாய் நம்புவேன்உயிருள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோநீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே! உறவுகள் மறந்திட்ட போதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோநீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே! Tanglish El Shaddai nambuven uyirullavarai ummayeNambuven nambuven nambuven ummaye Nerukkangal soozhnthidum pothumIrudhayam kalangidum nerangalilBayam ennil uruvaanathoKaneere unavaanathoNeer enthan aaruthalneer enthan nambikkaikuriyavar Nambuven ummaye Uravugal […]

Unga Prasannam Podhum – உங்க பிரசன்னம் போதும்

மேகமாய் இரங்கும் பிரசன்னமேமறுரூபமாக்கும் பிரசன்னமேவழிநடத்தும் பிரசன்னமேவிலகா தேவ பிரசன்னமேபெலவீனன் நான் பெலவானென்பேன்உந்தன் பிரசன்னம் வருகையில்குறைவுள்ளவன் நிறைவாகுவேன்உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும்திரளாய் புரண்டு ஓடினாலும்எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்பயணம் நிறைவாகுமோநீர் வாரும் என்னுடன் வாரும்எந்தன் விசுவாச ஓட்டத்தில்முன் செல்லும் என் முன் செல்லும்எந்தன் விசுவாச ஓட்டத்தில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே உலக மேன்மையும் ராஜ கிரீடமும்சிரசில் அழகாய் ஜொலித்தாலும்எல்லாம் இருந்தும் நீர் இல்லை […]

Adaikkalam – அடைக்கலம்

இயேசுவே அடைக்கலம் நீரேநான் நம்பும் தேவன் நீர் ஒருவரே – 2என் துருகம் கேடகம்அரணான கோட்டையும்விசுவாசம் நம்பிக்கை நம்பிக்கை நீதி நீரே – 2 ராஜா நீர் சிறந்தவரேஒழியாக இருப்பவரேஆளுகை செய்பவர் நீரே – 2 நன்மை செய்கிறவரும் குணமாக்குபவரும்விடுவிக்கும் தெய்வமாய் சுற்றி வந்தீரே – 2என் வாழ்விலே நன்மை செய்தவரேஎதற்கும் அஞ்சிடேன் நீர் இருக்கின்றீரே – 2                  – என் துருகம் மனதுருகும் இயேசுவே […]