Immanuel – இம்மானுவேல்
Tamil Tanglish பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரேபாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எல்லையில்லா ஞானபரன்(எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2கர்த்தாவே மனுவாகினார்(எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரேபாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2. […]