28/04/2025

Maravaen – மறவேன்

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனேஉம் உள்ளங்கைகளில் என்னை வரைந்துஉன்தன் கண்மணிபொலென்னை காக்கின்றீர் – 2 மறவேன் மறவேன்நீர் செய்த நன்மைகள்துதிப்பேன் துதிப்பேன்,என் முழு இதயத்தோடு – 2என் கர்த்தர் நல்லவர்,மிக மிக நல்லவர்என்னை விசாரிக்கும்நல் தகப்பனவர் – 2 வெள்ளம் போல் சத்ருஎதிர்த்து வந்தாலும்( தேவ )ஆவியானவர்எனக்காய் கொடியேற்றுவீர்இதுவரை உதவி செய்த நேசரேஇனியும் உதவி செய்ய வல்லவரே – 2 3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்திஆயத்தம் செய்த […]

Siragugalin Nizhalil – சிறகுகளின் நிழலில்

என் இயேசுவே உம் சிறகுகளின் நிழலில்நீர் என்னையும்வல கரத்தால் மறைக்கணுமே – 2 அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும்ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும்அகிலத்தை ஆள்பவர் என்றும் என்னோடுஅஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால்அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால் என் உள்ளமே ஓ நீ ஏன் கலங்குகிறாய்உன் நேசரின் வல கரத்தை ஏன் மறக்கிறாய் அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும்ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும்அகிலத்தை ஆள்பவர் என்றும் உன்னோடுஅஞ்சிடாதே அவர் ஆள்கிறார் – 2 Your Name Is Like HoneyOn My […]

Siragugalin – சிறகுகளின்

சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனைஉறைவிடமே உமக்கு ஆராதனைஅடைக்கலமே ஆராதனைபுகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரேவலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான என் தாபரமேஎன்னை அணுகாமல் காப்பவரே இச்சகம் பேசிடும் […]

Aarathippen – ஆராதிப்பேன்

என் தேவைகளை காட்டிலும்என் தேவன் பெரியவரேஎன் சூழ்நிலையை பார்க்கிலும்,என் ரட்சகர் பெரியவரே – 2 ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 தண்ணீரை ரசமாக மாற்றிஎன் வெறுமையை நிறைவாக்கினீரேவெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே – 2 எதிரான சூழ்ச்சியை உடைத்தேஎன் எதிரியை மேற்கொண்டீரேநான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்என் தலை உயர்த்தி வைத்தீரே – 2 கோணலை நேராக மாற்றிபள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம்உம் கிருபையால் திறந்திட்டதே – 2 Song Description: Tamil […]

The Den – Singa Kebiyil English Version

The Den.ppt English Lyrics https://drive.google.com/uc?export=download&id=1LcYpvC663hhT9cFWvfDZwYy4p-zC4i_1 Go to Link Though i sleep in a den of lionsWalk through the fire and flamesJehovah God my ProtectorNothing can overpower me I may be caged in the denWalk through the fireI will win through it all with my God Though the ememies may greatly outnumber meHe will order His […]

Avar Pillai Naan – அவர் பிள்ளை நான்

துலைந்த என்னை தூக்கினாரேஅவர் அன்பினால்அவர் அன்பினால் விடுதலையேஇயேசு தந்தாரேஅவர் பிள்ளை நான் ஆமென்  Free At Last, He Has Ransomed Mehis Grace Runs Deep whileI Was A Slave To Sin, Jesus Died For Me Yes, He Died For MeWho The Son Sets Free oh Is FreeIndeed i’m A Child Of God, Yes, I Am In My Father’s House there’s […]

Urukkamaana Irakathalae – உருக்கமான இரக்கத்தாலே

உருக்கமான இரக்கத்தாலேஉன்னை கண்டேனேஉன் அலங்கோல முகத்தைக் கண்டுஓடி வந்தேனே – 2உன் இருளெல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே – 2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே – 2உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயோனேநான் தெரிந்துகொண்ட என் சீயோனே – 2உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சந்திரன் வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப்போல்உனகாய் மாற்றிடுவேன் – […]

Neer Paarthaal Podhum – நீர் பார்த்தால் போதும்

நீர் பார்த்தால் போதும்உலகம் திரும்பி பார்க்கும்கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்உம்மை நோக்கி பார்த்தால்பூரண திருப்தியாவோம்உம் முகத்தை மறைத்தால்எல்லாம் மாண்டு போவோம் – 2 விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பாமாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2 உம் கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 2உங்க கிருபை இல்லாமநான் வாழ முடியாது – 2 சுயமாக வாழ என்னால் முடியாதுபெலத்தால வாழ என்னால் முடியாது – 2இருள் சூழ்ந்த உலகம் இதுபொல்லாத உலகம் இது – […]

Maravaen – மறவேன்

தாயின் வயிற்றில்தோன்றின நாள் முதல்என்னை ஏந்தி சுமந்துகாத்த தேவனேஉம் உள்ளங்கைகளில்என்னை வரைந்துஉன்தன் கண்மணிபெலென்னை காக்கின்றீர் – 2 மறவேன் மறவேன்நீர் செய்த நன்மைகள்துதிப்பேன் துதிப்பேன்என் முழு இதயத்தோடு – 2என் கர்த்தர் நல்லவர்மிக மிக நல்லவர்என்னை விசாரிக்கும்நல் தகப்பனவர் – 2 வெள்ளம் போல் சத்ருஎதிர்த்து வந்தாலும்(தேவ )ஆவியானவர்எனக்காய் கொடியேற்றுவீர்இதுவரை உதவிசெய்த நேசரேஇனியும் உதவிசெய்ய வல்லவரே – 2 பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்திஆயத்தம் செய்த சர்வ வல்லவரேஎண்ணையால்என்னை அபிஷேகம் செய்துஎன் பாத்திரம் நிரம்பிவழிய செய்கிகின்றீர் […]

Paralogin Pidhavey – பரலோகின் பிதாவே

1. பரலோகின் பிதாவே உம் நாமம்என்றென்றும் பரிசுத்தமே – 4உம் நாமமே எல்லா புகழுக்கும் உரியது,சுவாசமுள்ள யாவும் – 3உம்மை துதிக்குமே.சுவாசமுள்ள யாவும் – 3உம்மை துதிக்குமே. பரலோகின், பிதாவே, உம் நாமம்என்றென்றும் பரிசுத்தமே – 2உம் நாமம் எல்லா புகழுக்கும் உரியது, சுவாசமுள்ள யாவும் – 3உம்மை துதிக்குமே.சுவாசமுள்ள யாவும் – 3உம்மை துதிக்குமே. 2. ஊற்றிட வேண்டுமே,என்னை நிரப்பிட வேண்டுமே,தந்திட வேண்டுமே, உம் அக்கினி – 2 உந்தன் ஆவியை நீர் ஊற்றும்,உந்தன் விடுதலை […]