Aham Thoondum – அகம் தூண்டும்
ஆவியானவர் என்னை என்றும்வழி நடத்தும்ஆவியானவர் உமக்குள்ளேஎன்னை பெலப்படுத்தும்நிலைப்படுத்தும்ஸ்திரபடுத்தும் என்னைசீர்படுத்தும் ஆவியான எங்கள் தேவாஎன்னை என்றும் நிரப்பிடுமேபலப்படுத்திடுமேஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்நிலைப்படுத்தும் இருள் நீக்கும் அசைவாடும்ஆவியானவர் எனக்குள் அசைவாடுமேநீர் வரும் போது இருள் எல்லாம்விலகிடுமே இன்று விலகிடுதேஆதியும் நீரே அந்தமும் நீரேமாம்சமான யாவர் மேலும்இன்று அனலாய் இன்று அக்கினியாய்எங்கள் மேலே இறங்கிடுமேஉம் சித்தம் செய்ய அகத்தூண்டிடுமேஅனல் முட்டிடுமே ஆவியான எங்கள் தேவாஎன்னை என்றும் நிரப்பிடுமேபல படுத்திடுமேஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்நிலைப்படுத்தும் மகிமையான ஆவியானவர்எனக்குள்ளே வந்து தங்கிடுமேநீர் வரும் போதுஎன் பெலவீனங்கள் யாவும்இன்று பெலனாகுமேஅல்பாவும் நீரே […]