28/04/2025

Melanadhu – மேலானது

நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்நான் ஜெபிப்பதை பார்க்கிலும்அவர் நினைவுகள் மேலானது – 2 அவர் சொல்வதும் மேலானது அவர் செய்வதும் மேலானது – 2 யார் என்ன நினைத்தாலும்கர்த்தரின் நினைவுகள்நிலைநிற்கும்யார் என்னை தடுத்தாலும்கர்த்தரின் கரம் என்னைகரைசேர்க்கும் – 2 – அவர் சொல்வதும் எத்தனை கதவுகள் அடைத்தாலும்அதை விட அதிகமாய் திறந்திடுவார் எத்தனை முறை நான் தோற்றாலும்அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் – 2 – அவர் சொல்வதும் Song Description: Christian Song Lyrics, Melanadhu, […]

Neerthanae – நீர்தானே

ஒரு போதும் கைவிடாதவர் ஒரு நாளும் விலகிடாதவர் என்னை என்றும் காத்துக்கொள்பவர்எல்லா நாமத்திலும் மேலானவர் – 2 நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே நீர்தானே{ இயேசுவே இயேசுவேஎனக்கெல்லாமே இயேசுவே } நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே இயேசுவே – 2 1. உதவா என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர் உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் – 2 பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர் புதிய பெலனாய் என்னில் வாழ்பவர் – 2நீர்தானே… 2. பயப்படாதே நான் உன்னோடு என்றவர் […]

Never Walk Alone – Hillsong Worship

Your heart is for meYour ear is listeningI’m safe in Your loveYour army of angelsWatch over me You’re always presentYou’re always with meFor all of my lifeYour favour has followedYou’re my covering I have never walked aloneI’ve never been abandonedYou are my inheritanceYou are my strength and shieldAnd I have confidenceYou go before meYou’re my […]

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே – 2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே – 2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே – 2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே – 2 – என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை […]

Yahowah Ke Liye – यहोवा के लिए

Aao Hum Yahowah Ke Liye,Oonche Swar Se Gaayein,Apne Uddhaar Ki Chattaan Ke,Jai Jaikaar Karein! Aao Yahowah Ke Liye Oonche Swar Se Gaayein, Dhanyawad Karte Huye Uske Sammukh Aayein! 1.Uddhaar Ki Chattaan Ka, Jai Jaikaar Karein, Bhajan Gaate Huye Uska, Jai Jaikaar Karein, Vo Hi Hmara Drirh Garh Hai, Uski Stuti Gaayein. 2.Yahowa Mahan Parmeshwar, Mahima […]

Nalla Pangu – நல்ல பங்கு

என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர்என் தனிமையிலும் என் வெறுமையிலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2 […]

Nanmai Seivar – நன்மை செய்வார்

என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாதுவறண்ட நிலம் நீருற்றாய் மாறும்பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது – 2 என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்பெற்றிடுவோம் விசுவாசத்தால்ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மேலாய் மேலாய் நன்மை செய்வார்நான் வெட்கப்பட்ட நாட்களுக்குஈடாய் ஈடாய் நன்மை செய்வார் பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமேஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் – 2 இதுவரை நன்மை செய்தவர்இனிமேலா தீமை செய்வார் ? – 4 […]

Sarvagnani – ச‌ர்வஞானி

1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் […]

Neer Ootru – நீர் ஊற்று

நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னைஅபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே பெரும் காற்றை போல வந்திடுமேஅக்கினியால் என்னை நிரப்பிடுமேபாஷைகளாலே உம்மோடு பேசிட -2அபிஷேகம் தந்திடுமே – 2              – ஆவியானவரே கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே – 2உமக்காய் […]

Appa – அப்பா

உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில் என்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உன் கிருபையின் நதியில்நான் மூழ்கினேன்புது வழியை நீர் திறந்துநடத்திச் சென்றீர் அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் உம்மை வெறுத்து நான் எங்கே போவேன் நீரே என் அடைக்கலமேஇதுவரை நானறியேன் நானே உம் பிள்ளை என்று உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு அப்பா அப்பா மகன்(மகள்) […]