உம்மை நேசிப்பேன் – Tamil Christian Song Lyrics
உம்மை நேசிப்பேன் -3 இயேசுவே ஆராதிப்பேன் -3 இயேசுவே உம்மை நம்புவேன் -3 இயேசுவே நான் வாழுவேன் -3 (உமக்காய்) இயேசுவே உம்மயே நான் நேசிப்பேன் -3 நான் பின் திரும்பேனே உம் சன்னிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே -2