Unakkagave Naan – உனக்காகவே நான்
உனக்காகவே நான் காத்திருக்கிறேன் உள்ளத்தையே நீ தருவாயா – 3 உனக்காகவே நான் வந்தேனே உனக்காகவே நான் சிலுவை சமந்தேன் உனக்காகவே நான் மரித்தேனே – உனக்காகவே மீண்டும் வருகிறேன் அனுபல்லவி உனக்காகவே மீண்டும் வருகிறேன் உனக்காகவே நான் உனக்காகவே உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே. உனக்காகவே நான் காத்திருக்கிறேன் 1. பாவத்தை எல்லாம் […]