24/04/2025

Nandri Nandri Nandri Yesu – நன்றி நன்றி நன்றி இயேசு

நன்றி நன்றி நன்றி இயேசு நன்றி சொல்லிடுவோம் நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நண்பனே நடப்பதெல்லாம் நன்மைகே நன்மைகே நண்பனே ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல் நாம் ஆராதிப்போம் அக்கினி சூளையின் நடுவினில் போட்டாலும் இன்னும் ஆராதிப்போம் கர்த்தர் செய்த நன்மைகளை மறவாமல் நாம் நன்றி சொல்லுவோம் அவர் செய்த அற்புதங்கள் எண்ணி முடியாது அவரை போற்றிடுவோம் நன்றியே நன்றியே நன்றியே Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Nandri Nandri Yesu, நன்றி நன்றி நன்றி இயேசு. […]

Ulagamo Maranthathu – உலகமோ மறந்தது

உலகமோ மறந்தது என்னை உறவுகள் வெறுத்தது உள்ளமோ உடைந்தது உயிர் வாழ்ந்திட கசந்தது தனிமையை விரும்பினேன் கண்ணீரோடு கதறினேன் கவலையில் மூழ்கினேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் உண்மை அன்பை தேடியே நான் ஏமாந்து போனேனே உலகம் எங்கும் நான் கண்டது மாயையே உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது Song Description: Tamil Christian Song Lyrics, Ulagamo Maranthathu, உலகமோ மறந்தது. KeyWords: Godson GD, Worship Songs, […]

Um Naamam Uyarthi – உம் நாமம் உயர்த்தி

உம் நாமம் உயர்த்தி பாடுவேன் உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே உம் நாமம் பெரியது உம் நாமம் உயர்ந்தது உம் நாமம் என்னை மீட்டது இயேசுவே இரத்தத்தால் பாவங்களை கழுவினீர் நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர் தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே Song Description: Tamil Christian Song Lyrics, Um Naamam Uyarthi, உம் நாமம் உயர்த்தி. Keywords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai,  Um Namam Uyarthi.

Porattam Illatha – போராட்டம் இல்லாத

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு போராடி ஜெயித்திடுவேன் துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு அதையும் நான் மேற் கொள்ளுவேன் தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு நான் மட்டும் இல்லை அறிவேன் கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு கர்த்தரை மட்டும் நம்புவேன் ஆத்துமாவே நீ கலங்குவதேன் நீ தியங்குவதேன் நீ நொறுங்குவதேன் நேசர் இயேசு உன் பட்சம் இருக்க நீ அஞ்சுவது ஏனோ நீ அஞ்சுவது ஏனோ யோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம் நீக்கிய தேவன் ஒருவர் என்னோடு […]

Neere En Nambikkai – நீரே என் நம்பிக்கை

நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை எந்தன் இயேசுவே நம்பிடுவேன் நம்பிடுவேன் எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர் இருள் எங்கும் சூழ்ந்தாலும் வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும் நீரே ஜெயம் தந்திடுவீர் பாடுகள் வந்தாலும் தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல் உம் கிருபையை சார்ந்திடுவேன் முடியாதென்று சொல்லாமல் உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you Lord We trust […]

Illa Illa Illa – இல்ல இல்ல இல்ல

இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப் போல யாருமில்லப்பா சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன் உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன் நீங்க இல்லாம நானும் இல்லப்பா இயேசப்பா இயேசப்பா இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா என் பெலத்தினால் ஒன்னும் முடியல என் சுயத்தினால் வாழ முடியால உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா உம்மை விட்டு […]

Iru Karam Thatti – இருகரம் தட்டி

இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம் கர்த்தர் செய்த நன்மைகளை சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம் நீங்க தொட்டாலே அற்புதம் நீங்க பார்த்தாலே அதிசயம் நீங்க பார்த்தாலே போதுமையா தேடி வந்தவரும் நீங்க தானய்யா என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை உங்க அன்புக்கு அளவேயில்லை நீங்க அன்பாலே நிறைந்தவர் பாசத்திலே உயர்ந்தவர் அற்புதருமானவரைய்யா சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை […]

Uyirodu Ezhuntha Yesuvey – உயிரோடு எழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே இரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சமாதான காரணரே மரித்து போன அந்த லாசரை அன்று தேடியே இயேசு வந்தீரே-2 உங்க வாயின் வார்த்தையால் அந்த ஜீவன் வந்தது-2 சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே மரித்துப் போனீரே-2 ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே Song Description: Tamil Christian Song […]

Innum Naan Azhiyala – இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் இருக்குறேனே ஏன்? ஏன்? ஏன்? கிருபை கிருபை கிருபை கிருபை – எல்லாம் நான் இல்ல என் பெலன் இல்ல என் தாலந்தில்ல எல்லாம் கிருபை படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் […]

Pick’d me up from the Miry Clay

Pick’d me up from the Miry Clay Put Me on the Rock to Stay Pick’d me up from the Miry Clay Put Me on the Rock to Stay Pick’d me up from the Miry Clay Put Me on the Rock to Stay Pick’d me up from the Miry Clay Put Me on the Rock to […]