Karththarai Paadiye – கர்த்தரைப் பாடியே
Tamil Tanglish கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமேகருத்துடன் துதிப்போம் இனியநாமமதைகடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்கரையில்லை அவரன்பு கரையற்றதே! இயேசு நல்லவர் இயேசு வல்லவர் – என்இயேசுவைபோல் வேறு நேசரில்லையே! 1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போலஅடிக்கையில் மோதியே மதில்களின் மீதேபெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும்திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்! 2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்கதேவ குமாரனின் விசுவாசத்தாலேநான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்! 3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலேகலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்தஎல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்வல்லவர் இயேசு […]