Sugam Belan Enakkulley – சுகம் பெலன் எனக்குள்ளே
Scale: D Minor – Swing & Jazz சுகம் பெலன் எனக்குள்ளேபாய்ந்து செல்லுதேவல்லமையின் நதியாய்பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள்கண்கள் செவி வாய்தமணி எங்கும் பாய்கின்றதே -2உம் வல்லமையால் சுகமானேன்உம் வார்த்தையால் சுகமானேன்உம் தழும்புகளால் சுகமானேன்உம் தயவினால் சுகமானேன் இயேசைய்யா இரட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உம் 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசைய்யா 2. முட்டு ஈரல் […]