25/04/2025

Valakkamal Ennai – வாலாக்காமல் என்னை

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் – 2 கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் – 2 உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் – 2 பல வர்ண்ண அங்கி ஜொலித்ததனாலே பலபேர் கண்ணு பட்டு உறிஞ்சு புட்டாங்க – 2 தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தனும் நெருங்க முடியல – 2 […]

En Sirumaiyai – என் சிறுமையை

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் – 2 என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 4 வனாந்திரம் என் வாழ்வானதே  பாதைகள் எங்கும் இருளானதே – 2 எந்தன் அழுகுரல் கேட்டு  நீரூற்றாய் வந்தவரே – 2 புறஜாதி என்னை தேடி வந்தீர்  சுதந்திரவாளியாய் […]

Naan aarathikkum – நான் ஆராதிக்கும்

நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே – 2 அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது – 2 அவர் என்னோடு இருந்தால  ஒரு சேனைக்குள் பாய்வேன் அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் (இயேசு) – 2 உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே – 2 என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே என் […]

Azhaithavare Azhaithavare – அழைத்தவரே அழைத்தவரே

அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2 உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2                                                   […]

Ejamaanane Ejamaanane – எஜமானனே எஜமானனே

எஜமானனே எஜமானனே உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டு அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டு அழியா உம் வார்த்தையை சொல்ல எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர் ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே – 2 ஆராதிப்பேன் – 8 என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் – 2       […]

Oruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்

ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் Tanglish Oruvarum […]

Isravelin Thuthigalil – இஸ்ரவேலின் துதிகளில்

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர் ஒரு தந்தை போல என்னை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே நீர் மாத்ரமே என் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம் யோர்தானின் […]

Thaayinum Melaai – தாயினும் மேலாய்

தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடுவீரே என் உயிரோடு கலந்தவரே உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2 உம் மேலே அன்பு வைத்தேன் – நான் உமக்காக எதையும் செய்வேன் கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் உம் கரம் பிடிப்பேன் என்னைக் காக்கும் கரமதை நழுவவிடாமல் முத்தம் செய்வேன் என் உயிரோடு கலந்தவரே உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் – 2 உம் மேலே அன்பு வைத்தேன் – நான் உமக்காக […]

Devane Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன் உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் யாவையும் நீர் தந்ததால் உம்மிடம் திரும்ப தருகிறேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் உந்தனுக்கே தருகிறேன் எங்கள் ஆராதனை உமக்கே எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்தது உயர்வுகள் நீர் தந்தது மேன்மைகள் நீர் தந்தது செல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்தது தாகமும் நீர் தந்தது கிருபைகள் நீர் தந்தது அபிஷேகம் நீர் தந்தது Tanglish Devanae yennai tharugiraen Um paadhathil yennai […]

Yehova Yire Neer – யெகோவாயீரே நீர்

யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை – 8 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே Tanglish […]