About Pride – பெருமை
தேவனையே எதிர்த்து நிற்கும் அளவுக்கு உங்களுக்கு தில் இருக்கிறதா? இருக்கும்!! “பெருமை” மட்டும் உங்களிடம் இருந்தால்.. பெருமை தேவனுக்கு விரோதமான மிகப்பெரிய ஒரு பாவம். தேவனே பெருமையுள்ள ஒருவனுக்கு எதிர்த்து நிற்பார் என்று சொல்லுகிறது வேதம்..அப்படி என்றால் அவன் யாரிடத்தில் தஞ்சம் அடைய முடியும்? நம் எல்லோரிடத்திலும் பெருமை எப்படியாவது சில நேரங்களில் எழும்பி நிற்கிறது. அதை நாம் சரியாக கவனிக்க தவறியோ அல்லது இருந்தும் அதை இல்லை என்று மறுத்து நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்காமல் […]