Magimai Theva Magimai – மகிமை தேவ மகிமை
மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள் பெரும் பெரும் செல்வந்தர்கள் வருவார்கள் சபை தேடி தொழில் செய்யும் அதிபதிகள் மெய் தெய்வம் காண்பார்கள் ஐந்து வகை ஊழியங்கள் சபையெங்கும் காணப்படும் அப்போஸ்தலர் இறைவாக்கினர் ஆயிரமாய் எழும்புவார்கள் சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் தேசமாவான் கர்த்தர் தாமே அவர் காலத்தில் துரிதமாய் செய்திடுவார் […]