25/04/2025

Thuthiyungal Nam Thevanai – துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை போற்றுங்கள் நம் ராஜனை வாழ்த்துங்கள் நம் கர்த்தனை போற்றுவோம் வாழ்த்துவோம்  இன்றும் என்றென்றுமாய் ஆ.. ஆ.. அல்லேலூயா ஓ,. ஓ.. ஓசன்னா அதிசயம் செய்யும் தேவன் பெரியவர் நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர் நமக்காய் யாவும் செய்து முடித்தார் நன்றியோடு ஆராதிப்போம் நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர் நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர் கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார் கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் நமக்காய் இரத்தம் […]

Nam Yesu Kirusthuvinaale – நம் இயேசு

நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார் அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் பாடுகள் நிந்தைகள் வந்தாலும் கிறிஸ்துவின் சிலுவையை சுமந்தே செல்வோம் பரிசுத்த தேவன் நம் இயேசுவை பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம் பட்டயமோ மரணமோ வந்தாலும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம் பரலோக தேவன் நம் இயேசுவின் நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் யார் […]

Kaariyam Maaruthalaai – காரியம் மாறுதலாய்

காரியம் மாறுதலாய் முடியும் நம் கர்த்தரின் கரம் அதை செய்யும் நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலம் இதுவே எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும் துதித்திட கதவுகள் திறக்கும் தூத சேனை வந்திறங்கும் கட்டுகள் யாவும் அறுந்திடும் கதவுகளெல்லாம் திறந்திடும் ஜெபித்திட அக்கினி இறங்கும் கர்த்தரின் வல்லமை விளங்கும் பாகலின் ஆவிகள் அழியும் தேசம் தேவனை அறியும் சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும் சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும் தேவனின் ராஜ்ஜியம் […]

Intha Naal – இந்த நாள்

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் நாம் மகிழ்ந்து களிகூறுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார் இப்புதிய நாளை காண செய்தார் புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார் புதிய பாடலை நம் நாவில் தந்தார். நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார் எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார் நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம் தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார். நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார் ஜீவன் சுகம் பெலன் […]

Aaviyanavar Namakkulley – ஆவியானவர் நமக்குள்ளே

ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்கு அந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமா அன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமா உண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா திருச்சபையே மணவாட்டியே  இயேசு வருகிறார் நீ ஆயத்தமா பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான் ஆவியானவரின் தூய்மையான கிரியை குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவே உணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மை தூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திட உந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் […]

Jaathigale Ellarum – ஜாதிகளே எல்லாரும்

ஜாதிகளே எல்லாரும்  கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள் ஜனங்களே எல்லாரும்  இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள் அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர் அவரே எனக்கு இரட்சிப்புமானவர் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார் விசாலத்திலே என்னை அவர் வைத்தார் Songs Description: Tamil Christian Song Lyrics, Jaathigale Ellarum, ஜாதிகளே எல்லாரும். KeyWords: Wesley Maxwell, Worship Songs, […]

Senaikalin Kartharey – சேனைகளின் கர்த்தரே

சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே எங்கள் சேனைகளின் கர்த்தரே சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே Songs Description: Tamil Christian Song Lyrics, Senaikalin Kartharey, சேனைகளின் கர்த்தரே KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar, Senaigalin Kartharae, Serakoodatha Olithanil.

Nithya Vaasiyum – நித்திய வாசியும்

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற நாமம் உடையவரே மகத்துவமும் உன்னதமுமான நாமம் உடையவரே எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர் எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் Songs Description: Tamil Christian Song […]

Ellaa Naamathilum – எல்லா நாமத்திலும்

எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே பாத்திரரே பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம் ஆராதிப்போம்-3 உம் நாமத்தை உயர்த்திடுவோம்-3 ஆராதிப்போம் தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை Songs Description: Tamil Christian Song Lyrics, Ellaa naamathilum, எல்லா நாமத்திலும். KeyWords: Wesley Maxwell, Worship Songs, […]

Oru Kuraivillaamal Kaathuvantheere – ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே பாதைகள் நெய்யாய்ப் பொழிந்தீரே எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என்முன்னே சென்றீரே பயணத்தைக் காத்தீரே மகிமையால் மூடிக் கொண்டீரே எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே என் விளக்கை ஏற்றினீரே இருளை அகற்றினீரே எதிரியின் கண்கள் முன்பாக என் தலையை நிமரச் செய்தீரே உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே […]