Aah Nalla Sobanam – ஆ நல்ல சோபனம்
Tamil Tanglish 1. ஆ நல்ல சோபனம்அன்பாக இயேசுவும்ஆசீர்வதித்து மகிழும்கானாக் கலியாணம் 2. நேசர் தாமே பக்கம்நின்றாசீர்வதிக்கும்மணவாளன் மணமகள்மா பாக்கியராவார் 3. அன்றுமைக் காணவும்ஆறு ஜாடித் தண்ணீர்அற்புத ரசமாகவும்ஆண்டவா நீர் செய்தீர் 4. நீரே எங்கள் நேசம்நித்திய ஜீவன் தாரும்என்றும் தங்கும் மெய் பாக்கியம்இன்றே ஈய வாரும் 5. ஏதேன் மணமக்கள்ஏற்ற ஆசீர்வாதம்இயேசு இவர் பக்கம் நின்றுஊற்றும் இவர் மீது 6. என்றும் காத்தருளும்ஒன்றாய் இணைத்தோனேஎன்றும் சிலுவையாசனம்முன் கெஞ்சி நிற்கிறோம் 1. Aa Nalla SopanamAnpaaka YesuvumAaseervathiththu MakilumKaanaak […]