25/04/2025

Sathoshamaayirunga – சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) – சந்தோஷ 1.நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மைக் காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ 2.விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ 3.துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க – சந்தோஷ 4.என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க […]

Anaathi Snehatthaal – அநாதி சிநேகத்தால்

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது 1. அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே – அன்பு 2. நிலையில்லாதா உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அனைத்துக் கொண்டீரே – அன்பு 3. தாயின் கருவில் தொன்றுமுன்னே தெரிந்துக் கொண்டீரே தாயைப் போல ஆற்றி தேற்றி நடத்தி வந்தீரே […]

Ummai Appanu – உம்மை அப்பானு

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா 1. கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா… 2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு […]

Ummai Paadamal – உம்மை பாடாமல்

உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே – 2 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர் துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் – 2 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே – 2 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே […]

Unga Kirubaithaan – உங்க கிருபைதான்

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2 1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2 2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2 3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல […]

Unnai Vaalakkamal – உன்னை வாலாக்காமல்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4 இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2 கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2 ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4 செங்கடலும் யோர்தானும் – 2 உம்மை கண்டு விலகி ஓடுமே – 2 ஜெயம் ஜெயம் அல்லேலூயா – 4 சிறியவனை குப்பையிலிருந்து – 2 உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் – 2 ஜெயம் […]

En Nesar Ennudaiyavar – என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர் நான் என்றென்றும் அவருடையவன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி என்னையும் கவர்ந்து கொண்டவரே தம் நேசத்தால் என்னையும் கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமே அது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்து செல்கிறார் என்மேல் பறந்த கொடி நேசமே Songs Description: Tamil Christian Song Lyrics, En Nesar Ennudaiyavar, என் நேசர் என்னுடையவர். […]

Enthan Dhevanaal – எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான் அவர் வசனம் போல நான் செய்வேன் அவர் வழியின்படி நடந்திடுவேன் – 2 தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன் வேலையில் ஆசீர்வதிக்கப்படுவேன் – 2 எந்தன் வீட்டில் ஆகாரம் குறைவதில்லை அவசியங்கள் ஒன்றும் தடைபடாதே – 2                                             […]

Azhaithavarey Azhaithavarey – அழைத்தவரே அழைத்தவரே

Download as ppt அழைத்தவரே அழைத்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே – 2 என் இயேசுவே நீர் உயர்ந்தவரே என் வாழ்வின் உயர்வுக்கு காரணரே – 2 தனிமையின் நேரங்களில் உடன் வந்தீரே கண்ணீரின் மத்தியில் பெலன் தந்தீரே – 2                                                 – […]

Sathaa Kaalamum – சதா காலமும்

Download as ppt சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே – 2 எல் ஹேனா ஹேமான் நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையுள்ளவரே – 2 அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் – 2 ஆபிரகாமுக்கு சொன்னவற்றை புத்திரராக மாற்றி விட்டீர் – 2 காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர் இலவசமான ஆளுகையை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2 […]