The Vision – தரிசனம்
தரிசனம் உனக்குள் இருக்கும் கருவை போன்றது! ஓடு உடையாமல்முட்டையிலிருந்து குஞ்சு வெளி வர முடுயாது!பிரசவ கால வலி இல்லாமல் செல்ல குழந்தை பிறக்காது!கூடு கிழியாமல்வண்ணத்துப்பூச்சி வெளியேறி பறக்காது!விதை மண்ணுக்குள் புதைந்து வெடித்து வேர்களை தராமல்அழகான செடி துளிர்த்து வராது! எந்த கஷ்டமும் உழைப்பும் இல்லாமல் உனக்குள் இருக்கும் தரிசனமும் உயிர்பெற்று எழும்பாது! தேவன் உனக்குள் தரிசனம் (கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக வாழ்கிற ஒரு வாழ்க்கை) என்னும் கருவை பரிசுத்த ஆவியால் உண்டாக்கி இருப்பாரானால் அதை சுமப்பது உன் பொறுப்பு! எப்பொழுதும் […]