Yesappa nanum varuhiren – இயேசப்பா நானும் வருகிறேன்
Download as ppt இயேசப்பா நானும் வருகிறேன் கலிலேயா கடலோரமாய் என்னை விட்டுப் போகாதிங்க ராஜா என்னுள்ளம் தாங்காதுங்க அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க (2) 1. எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க என்னோடு இன்று நடந்து வாருங்க அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம் அதுதான் என் சந்தோஷமே 2. மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க உம்மாலே கூடும் எல்லாமே கூடும் […]