26/04/2025

Yesuvey Enakkaga Marithirey – இயேசுவே எனக்காக மரித்தீரே

இயேசுவே எனக்காக மரித்தீரே இயேசுவே உயிரோடு எழுந்தீரே உம் அன்பு போதும் உம் கிருபை போதும் உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும் வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரே தேவனே என்னை உருவாக்கினீர் ஆவியானவரே இறங்கி வந்தீரே ஆவியானவரே என்னோடு இருப்பவரே Song Description: Yesuvey Enakkaga Marithirey, இயேசுவே எனக்காக மரித்தீரே Keywords: Issac Anointon, Album Name Yudha, Yesuvae Engkkaga Marithirae. Yesuve Enakkaga, Tamil Chrisrian.

Isravelin Thevangiya – இஸ்ரவேலின் தேவனாகிய

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கொப்பான தேவன் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன் தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் Song Description: Tamil Christian Song Lyrics, Isravelin Thevangiya, இஸ்ரவேலின் தேவனாகிய […]

Yesuvin Marbil Nan – இயேசுவின் மார்பில் நான் – Yeshuvin Marbil Njaan

Tamil இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் – 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2   […]

Yesuvin Marbil Nan – இயேசுவின் மார்பில் நான்

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2 பாரிலே பாடுகள் மறந்து நான் பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் வேதனையான வேளை வந்திடும் – 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2     […]

Hallelujah Thuthi – அல்லேலூயா துதி

அல்லேலூயா துதி மகிமை – என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா அல்லேலூயா சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் […]

Enakkaai Jeevan – எனக்காய் ஜீவன்

எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலும் எந்தநிலையிலுமே எந்தன் வாழ்வினிலும் இயேசுபோதுமே பிசாசின் சோதனை பெருக்கிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் மரண பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் […]

Kakkum Karangal – காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என்மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னை கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும் கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை Song Description: Tamil Christian Song Lyrics, Kakkum Karangal Undenakku, காக்கும் […]

Karthavey Ummai – கர்த்தாவே உம்மை

Scale: F Major – 4/4 கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மைக் கூப்பிட்டேன் என்னைக் குணமாக்கினீர் எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா கவலைகள் பெருகும் போது உம் கரங்கள் அணைக்குதையா என் உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர் உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன் சாக்கு ஆடை நீக்கி,என்னை சந்தோஷத்தால் மூடினீர் உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன் பெலத்தால் இடைக் […]

Ummal Agatha – உம்மால் ஆகாத

Scale: G Major – 2/4 உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலே தான் எல்லாம் ஆகும் சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே வறண்ட […]

Yesuvey Aandavar – இயேசுவே ஆண்டவர்

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர் வானம் பூமி யாவையும் தம் வார்த்தையாலே படைத்தார் சர்வ சிருஷ்டியின் நாயகன் சர்வ லோகத்தின் ஆண்டவர் 1. நம் இயேசுவால் கூடாதது ஒன்றுமே இல்லையே அவரையே நம்புவோம் என்றென்றும் ஆராதிப்போம் 2. இயேசு நீதி நிறைந்தவர் சமாதான காரணர் சர்வ வல்லவர் சகல அதிகாரம் உடையவர் 3. நம் இயேசுவைப் போலவே வேறே இரட்சகர் இல்லையே நம் இரட்சண்ய கன்மலை அவரே நம் தஞ்சமே Songs Description: Yesuvey Aandavar Yesuve, இயேசுவே […]