25/04/2025

Dhanyawad Ke Saath – धन्यवाद के साथ

Hindi Hinglish धन्यवाद के साथ स्तुति गाऊंगाहे यीशु मेरे खुदाउपकार तेरे है बेशुमारकोटि कोटि स्तुति धन्यवाद – 2 योग्यता से बढ़ के दियाहै अपनी दया से तूने मुझे – 2मांगने से ज्यादा मिला मुझेआभारी हूं प्रभु मैं – 2– धन्यवाद के साथ तू है सच्चा जिंदा खुदातुझ पर ही भरोसा मेरा (2)सेवा पूरी करके पाऊं इनामप्रभु […]

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Tamil Tanglish சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பாவும் ஒமேகாவும் ஆனவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும்வெண்கல பாதங்களை உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவிதின் திறவுகோலை உடையவரே Singaasanaththil VeettirukkumParisuththarae Parisutharae Aaraathanai Umakku Aaraathanai Kerubeengal SeraabeengalPottridum Engal Parisutharae Ezhu Kuthu Vilakkin MathiyilaeUlaavidum Engal Parisutharae Aathiyum Anthamum AanavaraeAlphaavum Omegaavum Aanavarae Akkini Juvaalai […]

Um Naamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல

Tamil Tanglish உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதையாஎன் வாழ்வில் மெல்ல மெல்லஉம் இன்பம் பெருகுதையா 1. மாணிக்கத் தேரோடு,காணிக்கை தந்தாலும்உமக்கது ஈடாகுமாஉலகமே வந்தாலும்,உறவுகள் நின்றாலும்உமக்கு அது ஈடாகுமா– உம் நாமம் 2. பாலென்பேன் தேனென்பேன்,தெவிட்டாத அமுதென்பேன்உம் நாமம் என்னவென்பேன்மறையென்பேன் நிறையென்பேன்,நீங்காத நினைவென்பேன்உம் நாமம் என்னவென்பேன்– உம் நாமம் Um Naamam Solla SollaEn Ullam MagiluthaiyaaEn Vaazvil Mella MellaUm Inbam Peruguthaiyaa Maanikka TheroduKaanikkai ThanthaalumUmakkathu EedaagumaaUlagamae VanthaalumUravugal NintraalumUmakkathu Eedaagumaa– Um Naamam […]

Engal Thagappanae – எங்கள் தகப்பனே

Tamil Tanglish எங்கள் தகப்பனே எங்கள் தந்தையேவாரும் நாங்கள் கூடும் நேரத்தில் மந்தை சேரா ஆடுகள் போலசிதறி நாங்கள் திரிவது ஏனோஊற்று தண்ணீரே ஊறும் கிணறேதாகம்தீர்க்க வாருமையா கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமேஆற்றலின் உறவே அபிஷேகமேஆற்றிட வாருமையா உன்னதமான உயர்வின் உறவேசர்வ வல்லவரின் அடைக்கல மறைவேபலத்த துருகம் நங்கூரமேஆபத்தில் என் கேடகமே Engkal ThakappanaeEngkal ThanhthaiyaeVaarum NaangalKoodum Nerathil – 2 Manthai Seraa Aadugal PolaSithari Naangal Thirivathu Yeno […]

Madura Geetham Paadiduvom – மதுரகீதம் பாடிடுவோம்

Tamil Tanglish மதுரகீதம் பாடிடுவோம்மன்னன் இயேசுவின்நாமத்தைப் போற்றிடுவோம்ஆனந்தமாக கீதங்கள் பாடிஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம் வானங்கள் மேலாக உயர்ந்தவரைவாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்இயேசுவே வாரும் வாஞ்சையை தீரும்வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும் தூதர்கள் போற்றும் தேவன் நீரேதீங்கொன்றும் செய்யா ராஜன் நீரேதாகம் தீர்க்கும் ஜீவஊற்றுதம்மிடம் வருவோரைத் தள்ளாத நேசர் மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரேமரணத்தை ஜெயமாக வென்றவரேமன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர் Madhura Geetham PaadiduvomMannan Yesuvin Naamathai PotriduvomAananthamaaga Geethangal PaadiAandavar Naamathai Uyarthiduvom Vaanangal Melaaga […]

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Tamil Tanglish உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்தும் வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணையும்தருவது நீரல்லவோ Ummai Pottri PaaduvomEngal Uyarntha Kannmalaiyae Peruvellam Mathillai MothiPerungaattrum AdikkaiyilEngal Pugalidamae Engal ThanjamaePerunganmalaiyin Nizhalae Sengadalum Pilanthu PogumYuttha Senaiyum Amilnthidum EngalParaakkiramamae Engal […]

Per Solli Azhaitha Un Devan – பேர் சொல்லி அழைத்த உன் தேவன்

Tamil Tanglish பேர் சொல்லி அழைத்த உன் தேவன்அவர் உண்மையுள்ளவர்உன் தலையை உயர்த்துவார்உன்னை மேன்மைப்படுத்துவார் மலைகளெல்லாம் உன் வழிகளாகும்உன் பாதைகள் உயர்த்தப்படும் – 2வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் – 2 நீதியின் வலக்கரத்தாலேஉன்னை நித்தமும் நடத்திடுவார் – 2கால்வைக்கும் தேசத்தை சுதந்தரிப்பாய் இன்பகானானுக்குள் நீ பிரவேசிப்பாய் கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்உன் கண்ணீரை துடைத்திடுவார் 2புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் – 2 Per Solli Alaiththa Un ThevanAvar UnnmaiyullavarUn Thalaiyai UyarththuvaarUnnai Menmaippaduthuvaar […]

Abraham Devan Isakkin Devan – ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

Tamil Tanglish ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவனவர்என்னை அழைத்ததும் உன்னத வழியில்என்றென்றும் நடத்திடுவார் 1. வனாந்திரமோ வாடாத மனமேகாடையே அனுப்பிடுவார்தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்அவரின் நண்மைகள் எத்தனையோ 2. சோதனை வேளையோ சோராதே மனமேஇயேசுவை சார்த்திடுவாய்யோர்தானை கடந்து இயேசுவைபற்றிக்கொள்ள என்றென்றும் ஜீவிப்பாய் 3. கசந்த மாராவோ கவலை வேண்டாமேகர்த்தர் உன்னோடே உள்ளார்ஜெபத்திலே நீ விழிப்பை இருந்துவெற்றியை சேர்த்திடுவார் 4. அல்லேலூயா பாடி இயேசுவை துதித்துஅனுதினம் ஜீவிப்பாயேஅவரின் சித்தம் நித்தமும் செய்யஆவலாய் கீழ்ப்படிவாய் Abraham Devan Isakkin DevanYaakobin DevanavarEnnai […]

Aadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை

Tamil Tanglish ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிடமாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்து – 2மகிமையை மறந்து தமை வெறுத்து – 2மனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுஞ்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார் தாம் , தாம் , தன்னரர் வந்தனர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, […]

Aadhi Pitha Kumaaran – ஆதி பிதா குமாரன்

Tamil Tanglish ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்!திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – 2நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் – 2நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் – 2 நிறைந்த சத்திய ஞானமனோகராஉறைந்த நித்திய வேதகுணாகரா – 2நீடுவாரிதிரி சூழு மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய்– ஆதி பிதா குமாரன் 1. எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர்துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர், பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான் – […]